நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்

நிதியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Branch accountBranch account(s) கிளைக் கணக்கு(கள்)
Current assetநடப்பு சொத்து
Dependant branchDependant branch(es) சார்பு கிளை(கள்)
Direct expenseDirect expense(s) நேரடி செலவினம்(ங்கள்)
Fictitous assetFictitous asset(s) கற்பனைச் சொத்து(க்கள்)
Independent branchIndependent branch(es) தனித்தியங்கும் கிளை(கள்)
Indirect expenseIndirect expense(s) மறைமுக செலவினம்(ங்கள்)
Initial public offer(I.P.O.) பங்கு வெளியீடு திட்டம்
Intangible assetIntangible asset(s) புலனாகாத சொத்து(க்கள்)
Magnetic ink charecter recognition(MICR) காந்தெழுத்துணர்(வு)
Nominal assetNominal asset(s) பெயரளவுச் சொத்து(க்கள்)
Petty expensePetty expense(s) சில்லரைச் செலவு(கள்)
Proposal formகாப்பீடு விண்ணப்பம், காப்புறுதி விண்ணப்பம்
Registration chargeRegistration charge(s) பதிவுக் கட்டணம்(ங்கள்)
RepoRepo (REPURCHASE AGREEMENT) மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும்
Separate legal entityதனி சட்டஉரு
Share warrantபங்கு சான்றாணை
Term depositபருவகால வைப்பு
Treasury bill(T-BILL) கருவூல உறுதிச்சீட்டு
value added taxமதிப்புக் கூட்டு வரி

Last Updated: .