நிதியியல் தொடர்புடைய சொற்கள் Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்

R list of page : Finance terms

நிதியியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
receiptபற்றுச்சீட்டு
rectification entryபிழை திருத்தப் பதிவுகள்
Registration chargeRegistration charge(s) பதிவுக் கட்டணம்(ங்கள்)
RepoRepo (REPURCHASE AGREEMENT) மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும்
repo rateமீள்வாங்கல் வீதம் - நீதி நிறுவங்களின் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி விகிதம்
reserveகாப்பு - எதிர்கால ஐயப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஆதாயம்
reserve fundகாப்பு நிதி
revenue lossநடப்பிழப்பு
revenue reserveநடப்புக் காப்பு
riskஇடர்
riskஇடர்வரவு
receiptபெறுகை, கைக்கொள்ளுகை, பெறுபொருள், பெறப்பட்ட பணம், பற்றுச்சீட்டு, பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி, பணம் பெறும் இடம், முறைப்பட்டி, சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு, (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி, பற்றுச்சீட்டுப் பதி.
riskஇடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.

Last Updated: .

Advertisement