அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
zeoliteகனிம வகை.
water tableநிலத்தடு நீர்மட்டம்,நிலநீர் மட்டம்,நீர்ப்பீடம்
water gapஆற்றிடுக்கு
water hemisphereநீர் அறைக்கோளம்
water holeகுட்டை
water massesநீர்ப்புகுதிகள் (கடலில்)
water partingநீர்பிரி நிலம்
water pollutionநீர்த் தூய்மைக் கேடு
water powerநீர்விசை, நீராற்றல்
water spoutsநீர்த்தாரைகள்
water tableநிலநீர் மட்டம்
water telescopeநீர்த்தொலை நோக்கி
water zoneநில நீர் மட்டம்
wavebuilt platformஅலையாக்கப் பீடம்
wavecut benchஅலை அரிப்பினாலான திட்டு
wavecut platformஅலை அரிபீடம்
waveshapeஅலை அமைப்பு
waxing slopeசரிவு கூடுதல்
zeoliteஜியோலைட்டு
zheltozemசெல்ட்டோசெம்
zonal soilமண்டல மண்
zone of leachingஉறிஞ்சுமண்டலம்
water tableநில நீர்மட்டம், நீர் மட்டம்

Last Updated: .

Advertisement