அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
abrasionதேய்த்தல், உராய்தல்
abrasiveஉராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற
absolute humidityதனியீரப்பதன்
absorptionஉட்கவர்தல்
acclimatisationபுதுச்சூழற்கிணங்கல்
ablationபாறை, அரித்தல் (பனிப்பாறை)
abney levelஅபினே மட்டம்
aboriginபழங்குடு, ஆதிவாசி
abrasionதய்த்தல்
abrasion platformஅரிமேடை
abrasiveசாணைக்கல்
absolute droughtதீவிரவறட்சி, கடும்வறட்சி
absolute humidityதனி ஈரப்பதம்
absorptionஉட்கவர்வு
abstraction (stream)இழுத்தெடுத்தல் (அருவி )
abyssalமிக ஆழமான
abyssal depositsஆழ்கடல் படுவு
abyssalbenthic zoneஆழ்கடலடுத்தளம்
accessibility isoplethஅண்மை அளவுக்கோடு
accidentநிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு
accidentedஒழுங்கற்ற
acclimatisationகாலநிலை இணக்கம்
accordanceஒரு சீரான
accordance of summit levelஓர் உயர உச்சி மட்டம்
accretionகுவிதல்
abney levelநில அளவி
abrasionஉராய்வு
absolute humidityசார்பற்ற ஈரப்பதம்
absorptionஉறிஞ்சுதல்
abyssal depositsஆழ்கடற்படிவுகள்
acclimatisationகாலநிலைக்குப் பொருந்துதல்
accretionகுவிதல்
abrasionசிராய்ப்பு
abrasiveசிராய்ப்பொருள், சிராய்ப்பான்
abrasionஉரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு
abrasiveவிளக்குப்பொருள், உராய்பொருள்
absorptionஉறிஞ்சல்
ablationநீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம்.
abrasionதேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.
abrasiveஉராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.
absorptionஉறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
accidentஎதிர்பாராத நிகழ்ச்சி கருதிச் செய்யப்படாத செயல் எதிர்பாராத இடையூறு, விபத்து தற்செயலாய் நேரக்கூடிய எதிர்பாராது நிகழக்கூடிய முக்கியமல்லாத எதிர்பாராத விதமாய் காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு தற்செயலாக பத்திரமாக.
accordanceபொருத்தம், ஒத்த உயரம்,
accretionவளர்ச்சிப்பெருக்கம் மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்று பாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம் வளர்ச்சி, திரட்சி மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த திரண்டு உருவாகு உருவாக்கு ஒன்றாக வளர் உடிசுதலாகும் இயல்புள்ள.

Last Updated: .

Advertisement