அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

B list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
balneologyநீராடல் இயல்
back bearingபின்னோக்கு திசையளவு
barometerவாயுமானி
back slopeபின் சாய்வு
bahadaமலையடிக்குவியல் தொடர்
back bearingபின்னோக்கு திசையளவு
back landபின்னிலம்
back sightபின்னுள்ள உரம், பின்பார்வை
back slopeபின் சாய்வு
back terraceபின்பக்கப் படுவரிசை
back wash (of waves)(அலைகளின்) பின்னிழுப்பு
back watersகடற்கழி, உப்பங்கழி
backing wind shiftபின்னிடை காற்றுப் பெயர்வு
bad landsகரடு முரடான நிலங்கள், கேடு நிலங்கள்
barchanபிறையுரு மணற்குன்று
bahadaமலையடுக் குவியல் தொடர்்
barographஅழுத்த அளவு வரைவி
ball clayஉருட்டுக் களிமண்
balneologyநீரூற்றியல்
band graphபட்டைகோடு வரைபடம், பட்டைக்கோடு படம்
bankதிட்டு, கரை
banner cloudபதாகை முகில்
bar diagramபட்டை விளக்கப்படம்
barchanபிறை மணற்குன்று, பிறைவடுவ மணற்குன்று
baro thermographஅழுத்தவெப்ப வரைவி
barographஅழுத்தநிலை வரைவி
barometerபாரமானி
bankவைப்பகம்
bankமேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு, (வினை) இருபுற வரம்பாக்கு, கரையாய் அமை, கரையெழுப்பு கரையாக இரு, ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல், படியவிடு, குவி, சேமித்து வை, அடுக்கி வை, செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு, மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
barographஅமுக்க வரைவி.
barometerகாற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.

Last Updated: .

Advertisement