அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

D list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
decomposition of rocksபாறைச்சிதைவு, பாறை இற்றுப்போதல்
deep dipஆழ்மூழ்கி, அதிகச்சாய்மானம்
deep leadsஆழ்பரவல்
deep sea depositஆழ்கடற்படுவு
deep sea plainகடல் அடுத்தளம்
deep tunnelஆழமானவளை, ஆழ்சுரங்கம்
deep well turbineஆழ்கிணறு டர்பைன்பம்பு
deferred tributory functionதாமதித்த கிளையாற்றுச் சந்தி
deflationபுடைப்புத்தளர்வு
deforestationகாடழிப்பு , கானழிக்கும்முறை
degradationசாய்வுகுறைதல், தாழ்வாக்கம்
delimitationஎல்லை வகுத்தல்
deforestationகாடழித்தல்
debrisசிதைக் கூளம்
declinationநடுவரை விலக்கம்
degradationதரவீழ்ச்சி தரவீழ்ச்சி
deflationபணவாட்டம்
decayஅழுகல்
dead groundமரைப்பட்டதரை
dead lineஎல்லைக்கோடு, இறுதிக்கோடு, கடைசிநேரம்
dead reckoningநர் அளவு (கடலின் மல்)
debatable landசர்ச்சைக்குரிய நிலம், உரிமை தீர்க்கப்படாநிலம்
debrisசிதைபொருள், சிதைவுக் கூளங்கள்
decayஅழிமானம்
decidous forestஇலை உதிர்க்காடு
declinationகாந்தவிலக்கம்
decayவீழ்ச்சி, பதனழிவு, சிதைவு, அழுகிப்போதல், தேய்வு, உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு, (வினை) அழிவுறு, அழுகிக் கெடு, தரங்கெடு, தரங்கெடச்செய், நலமழி, செப்பமிழ, பண்புஇழ, உரங்கெடு, ஊக்கமழி, செல்வச் சீர்கேடுறு தேய்வுறு,. நலிவுறு.
declinationகீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை.
deflationபுடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வெளியீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
degradationபடியிறக்கம், தரக்குறைவு, அவமதிப்பு, இழிவு.

Last Updated: .

Advertisement