அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

G list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
gabbroகப்ரா
galaxyபால்வெளி மண்டலம்
galeகடுங்காற்று
galenaகலீனா
gangetic plainகங்கைச் சமவெளி
gangueகழிவு, கழிமம்
geanticline (geoanticline)நிலப்பெருமேன்மடுப்பு
gemeஇயக்கி
generaஇனங்கள்
generalised contourபொதுமையாக்கிய சமஉயரக்கோடு
generatorsமின்தோற்றிகள்
genusவகை
geodesyபுவி உருவ இயல்
geodetic satelliteபுவி அளவியல் துணைக்கோள்
geographic factorsபுவிக்காரணக்கூறுகள்
geographic intertiaஇடநிரந்தரத்தன்மை, இடசடத்துவம்
geographic poleபூகோளத் துருவம்
geographic rainமலை மழை
geographical horizonபுவி அடுவானம்
geographical meridianபுவியியல் துருவகம் (பூகோளத் துருவகம்)
geodesyபுவி வடிவ இயல்
gangueகழிமம்
galeகடுங்காற்று
galenaகலீனா
gangueகாங்கு, கழிபொருள்
genusபரினம்,பொது இனம் (பேரினம்)
galaxyவானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம்.
galeகடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று.
galenaஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை.
gangueகனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை.
genus(உயி., வில., தாவ.) இனம், ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு, (அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி.
geodesyபுவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.

Last Updated: .

Advertisement