அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

H list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
habitatவாழ்விடம்
hail stormஆலங்கட்டி மழை
haloஒளிவட்டம்
hanging valleyதொங்கு பள்ளத்தாக்கு
harbourதுறைமுகம்
hardnessகடினத் தன்மை
headlandsமேட்டுநிலங்கள்
habitat(இயற்கையாக) வாழுமிடம்
hachureமலைக்குறிக்கோடு
hade of faultதகர்ச்சித் தளக்கோணம்
hailஆலங்கட்டு
hail stormகல்மாரி
haloபரிவேடம்
hanging glacierதொங்கும் பனியாறு
hanging valleyதொங்கு பள்ளத்தாக்கு
habitatவாழ்விடம்
hanging wallதொங்கு சுவர்
harbourதுறைமுகம்
hardnessகடுனத்தன்மை
hazeவான்மங்கல்
headbeltsவெப்பமண்டலங்கள்
headlandsமட்டு நிலங்கள்
headward erosionதலைத்திசை அரிப்பு
heat energyவெப்பச் சக்தி
hail stormபனிப்புயல்
heat equationவெப்பச் சமன்பாடு
heat valueஅனலளவு
heaveகிடைவிலக்கம்
heave of faultபிளவு இடப்பெயர்ச்சி
haloஒளிவட்டம், வெளிறிய வட்டம்
hardnessவண்மை
hardnessவன்மை
heat energyவெப்ப ஆற்றல்
habitatதாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை.
hailகல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி.

Last Updated: .

Advertisement