அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

J list of page : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
jointஇணைப்பு, மூட்டு
juvenile waterஅழல்நீர், இளமையான நீர்
jet oilஜெட் எண்ணெய்
jhilஜில், குட்டை
jointமூட்டு, இணைப்பு
joint planeஇணைப்புத்தளம்
jungleபுதர்க்காடு
juniperஜுனிப்பர் மரம்
jurassicஜுராசிக் வகை
juvenile waterதழல் நீர், முதலெழு நீர்
jointமூட்டு
jointஇணைப்பு
juniperஜுனிப்பர்
jointபொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.
jungleதூறு, புதர்க்காடு, குறுங்காடு, இறும்பு, அடர்ந்த வெப்பமண்டலக்காடு.
juniperஉதிரா ஊசியிலைகளையுடைய புதர்ச்செடி வகை.
jurassicபிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.

Last Updated: .

Advertisement