அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

K list of page : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
knotமுடிச்சு
kamesபனி அரி கற்குவியல்
kaolinவெண்களிமண்
karst topographyசிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதி
knollதனிக்குன்று
knotகடல் மைல், முடிச்சு
kamesகேம்ஸ்
kaolinவெண்களிமண்
karizesநிலவரைகள்
karst topographyகார்ஸ்ட் இடவமைப்பு
katabatic windபுவி ஈர்ப்புக்காற்று
kataseismபுவிநடுக்க அலைக்குத்துக் கூறு
katathermometerவெப்பநிலையியக்க மானி
kettle holeபனிக்குழிவு
key industryஆதாரத் தொழில்
key of mapபடக்குறி விளக்கம்
knick pointமுறிவுத்தானம்
knollசிறு வட்டக் குன்று
knotகப்பல் வேக அடுப்படை அளவு
krasnozemசெந்நிறமண், செம்மண்
kyaniteகயனைட்டு
kaolinவெண் களிமண்,கயோலின்,வெண்களி
kaolinபீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
katathermometerகாற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி.
knollசிறுகுன்று, மேடு.
knotமுடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி, செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு, அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி, அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி, செடிக்காம்வின் கணு, தொகுதி, கூட்டம், கணம், குலை, கொத்து, சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு, (வினை) கயிறு முடிச்சிடு, முடிச்சாகக் கட்டு, ஆடை ஓர முடிச்சுக்களிடு, முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு, புருவம் நெரி, நெருக்கமாக ஒன்றுபடுத்து, சிக்கவை, சிக்கப்படுத்து.

Last Updated: .

Advertisement