அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

O list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
oasisபாலைவனச் சோலை, பாலைவனப் பசுந்திடல்
oblate sphereதட்டைக் கோளம்
oblique projectionசாய்வுச் சட்டம்
obsequent riverஎதிர் ஆறு
observatoryவானாய்வு நிலையம்
obsidianஆப்சிடுயன், எரிமலைக் கண்ணாடு
occlusionஉள்ளடங்கல்
ocean currentகடல் நீரோட்டம்
ocean troughமாகடல் பள்ளம்
oceanicசமுத்திரத்திற்குரிய, மாகடலுக்குரிய
oceanographerபெருங்கடல் குறிப்பு வல்லுநர்
oceanographyகடலியல்
ochreகாவிக்கல்
odorous moleculesமணத்துகள்கள்
odour fatigueமணக்களைப்பு, வாசனைக் களைப்பு
oekumeneவாழ்பூமிப்பகுதி
offsetகுத்தளவு
offshore barகரை விலகிய மணல்திட்டு
oil resourceஎண்ணெய் வளம்
old red sandstoneபழஞ் செம்மணற்கல்
occlusionஒட்டல்
offsetஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு
offsetநிகரின்்மை, குத்தளவு, எதிரிடை
oasisபாலைவனச் சோலை
oblate sphereதட்டைக் கோளம்
oasisபாலைநிலச் சோலை
oceanographyகடற்பரப்பியல்
ochreகாவிக்கல்
offsetகுத்து நீட்டம்
offshore barகரைவிலகிய மணற்திட்டு
oasisபாலைப் பசுந்திடல்.
observatoryவானிலை ஆய்வுக்கூடம்.
obsidianஎரிமலைக் கரும்பளிங்குப் பாறை.
oceanicபெருங்கடல் சார்ந்த, பெருங்கடல் போன்ற.,
ochreமஞ்சட்காவி மண், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை.
offsetசெடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு.

Last Updated: .

Advertisement