அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

R list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
rainமழை
racial geographyஇனப்பரப்பியல்
radarகதிரலைக் கும்பா
raceஇனம், ( மனித ) வர்க்கம்
racial affinitiesஇன ஒற்றுமைக் கூறுகள்
racial characteristicsஇனக் குணங்கள், இனச்சிறப்பியல்புகள்
racial compositionஇன அமைப்பு
racial equalityஇனச் சமத்துவம்
racial geographyஇனப்பரப்பியல்
racial originஇனத்தோற்றம்,. இனப்பிறப்பு
radarராடார்
radial drainageஆரை வடுகால்
radial methodஆரவளைவு முறை
radiation, incomingஉள்முகக் கதிர் வீசல்
radiation, longwaveநீளலைக் கதிர் வீசல்
radiation, outgoingவெளிமுகக் கதிர் வீசல்
radiation, short waveசிற்றலைக் கதிர் வீசல்
radio sandeவகமளவை
radiolarian oozeரடுயாலாரியின் சேறு
rainமழை, மாரி
rain factorமழைத் தரத்தின் அளவு
rain shadowமழை ஒதுக்கு
rainbowவானவில்
raceஇனம்
raceஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம், (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு, குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள், முழு வேகத்திற்செல், கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு, போட்டியில் விஞ்சு, முந்தி முன்செல், போட்டியிடுவி, முழு நிறை வேகத்தில் இயங்குவி, குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை.
radarரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை.
rainமழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி.

Last Updated: .

Advertisement