அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

V list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
v shaped valleyv- வடுவப் பள்ளத்தாக்கு
valleyபள்ளத்தாக்கு
valley breezeபள்ளத்தாக்கு மென்காற்று
valley lineபள்ளத்தாக்கு வழி
valley side slopeபள்ளத்தாக்கின் பக்கச் சரிவு
valley trainபள்ளத்தாக்குப் படுவுத்தொடர்
valley windபள்ளத்தாக்குக் காற்று
valuesமதிப்பீடுகள்
variabilityமாறுபடும் தன்மை
variable scaleமாறுபடும் அளவை
variationமாறுபாடு
variation, magneticகாந்த சலன மாறுபாடு
varveகாலப்படுவுப்படை
varved sedimentபடை கொண்ட அடையல்
varvesyபட்டைப்படுவுகள்
vector diagramவெக்ட்டார் படம்
veeringதிசைமாற்றிக் திரும்புக் காற்று
vegaஈரவளச்சம நிலம்
vegetation mapதாவரவகைப் படம்
veinதாது படுகைக்கால்
variationமாறுபாடு
variationமாறுபாடு
veinநாளம்,நரம்பு
variationமாற்றம்
varveபடலக்கனிப்படிவுகள்
veinசிரை
valleyபள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குப் போன்ற பகுதி, ஆற்றுப்படுகை, (க-க.) மோட்டு உள்மடிவு, கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம்.
valuesகுறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் குறிக்கோள்கள் (அ) கோட்பாடுகள்.
variabilityஉலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை.
variationமாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
vega(ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம், கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம், கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி.
veinஉண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு.

Last Updated: .

Advertisement