இணையம் தொடர்புடைய சொற்கள் Internet terms

இணையம் தொடர்புடைய சொற்கள்

இணையம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
E-Publishingமின் பதிப்பாக்கம்
E-Groupமின்குழு
E-Communityமின்சமூகம்
Social Networkசமூகப் பிணையம்
Favoritesகவர்விகள்
Spam Mailகுப்பை மடல்
News Groupசெய்திக் குழு
Domain Serverகள வழங்கி
Web Clientவலை நுகர்வி
Web Applicationவலைப் பயன்பாடு
Web Servicesவலைச் சேவைகள்
Online Transactionநிகழ்நிலைப் பரிமாற்றம்
Webcastவலைபரப்பு
Net Bankingஇணைய வங்கிச் சேவை
Mobile Bankingசெல்பேசி வங்கிச் சேவை
Cloud Computingஅயல்கணிச் சேவை
Cloud Providerஅயல்கணிச் சேவையாளர்
Cloud Servicesஅயன்மைச் சேவைகள்
External Cloudபுறநிலை அயன்மை
Internal Cloudஅகநிலை அயன்மை

Last Updated: .