இணையம் தொடர்புடைய சொற்கள் Internet terms

இணையம் தொடர்புடைய சொற்கள்

D list of page : Internet terms

இணையம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
downloadதரவுகளை இணையத்திலிருந்து எடுப்பதை இவ்வாறு அழைப்பார்கள். தரவிறக்கம்
domainஆள்களம் களம்
domain nameஆள்களப் பெயர் களப் பெயர்
downloadபதிவிறக்கம்
domainகளம்
domain nameகளப்பெயர்
Domain Serverகள வழங்கி
domainஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.

Last Updated: .

Advertisement