சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms

சட்டம் தொடர்புடைய சொற்கள்

சட்டம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
embezzlementகையாடல்
habius corpusஆட்கொணர்வு மனு
harbouringஆட்பதுக்கல்
hearsay evidenceகேள்விநிலைச் சான்று
in pari delictoகுற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது
law reportதீர்ப்புத் திரட்டு
legal representativeசட்டரீதியான பிரதிநிதி
legaltenderசட்டச் செலாவணி
non-bailable offenceபிணைவிடாக் குற்றம்
non-congnizable offenceபிடியியலாக் குற்றம்
novationபுத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.
offer and acceptanceமுனைவு மற்றும் ஏற்பு
prima facie caseமுதல் நோக்கிலிடு வழக்கு
port of departureகுடியேறிடம்
port of entryகுடிநுழைவிடம்
power of attorneyபகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம்
principle civil courtமுதன்மை உரிமையியல் நீதிமன்றம்
reasonable and probable causeதகவு-நிகழ்வானக் காரணம்
vacation of an orderஉத்தரவு நீக்கம்
video piracyதிரைத் திருட்டு

Last Updated: .