சட்டம் தொடர்புடைய சொற்கள் Low terms

சட்டம் தொடர்புடைய சொற்கள்

சட்டம் தொடர்புடைய சொற்கள்

a posteriori
(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
a posteriori
காரணவியூகம்
a priori
காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக.
a priori
காரியவியூகம்
acknowledgement
ஒப்புகை
acknowledgement
பெறுகை ஒப்பம், ஒப்புரை
acknowledgement of dept
கடனொப்புகை
act
சட்டம்
act
சட்டகை
act
நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள்.
appearance
தோற்றம்
appearance
தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வெளித்தோற்றம், வெளிப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவெளித்தோற்றம், வெளிவரல்.
appearance
முன்னிலையாதல்
asset
சொத்தின் கூறு.
asset
சொத்துடைமை
asylum
புகலிடம்
asylum
புகலிடம், காப்பிடம், அடைக்கலம், அறுக்கோட்டம், பித்தர் காப்புமனை.
bailable offence
பிணைவிடுக் குற்றம்
barrister
வழக்குரைஞர்
bearer
கொணர்பவர்
bearer
ஏடுத்துச்செல்பவர், எடுத்துச்செல்வது, பிணம் சுமப்பவர், பல்லக்குத் தூக்குபவர், குற்றேவல் புரிபவர், கையாள், செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர், பணமுறி கொண்டு வருபவர்.
bill
சட்டப்பகர்ப்பு, மசோதா, கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு, பட்டியல், விலைவிவரப்பட்டி, உறுதிமுறி, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு, விள்பரத்துண்டு, எழுத்து மூல அறிவிப்பு.
bill
சட்டகம்
bona vacatia
அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து
bribery
கைக்கூட்டு/கையூட்டு
bribery
கைக்கூலி கொடுத்தல், இலஞ்ச ஊழல்.
charge-sheet
குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
charge-sheet
குற்றப்பத்திரிகை
civil
குடியியல்
civil
கூடிவாழும் இயல்புடைய, சமுதாயத்துக்குரிய, நடைநயமுடைய, நாகரிகமான, வணக்க இணக்கமான, சமுதாய வரம்பில்லாத, பொதுத்துறை சார்ந்த, படைத்துறை சாராத, சமயச்சார்பற்ற, குற்ற இயல் சாராத, (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய, தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த, இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
cognizable offence
பிடியியல் குற்றம்
commission
ஆணைக்குழு
commission
செயல்துறைப்படுத்திவிடல், செய்துவிடல், செய்தல், செயல், ஒப்படைத்துவிடல், பொறுப்பளிப்பு, அனுப்பிவைத்தல், செயல் தீர்வு, செயலுரிமையளிப்பு, உரிமைக்கட்டளை, ஆணைப்பத்திரம், தனிப்பொறுப்பு, பொறுப்பான பணி, பொறுப்பாண்மைக் குழு, விற்பனை முகவர் பங்கு வரி, தரகு, வாணிகக் கட்டளை, வேண்டுதலறிவிப்பு, போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை, பொறுப்புரிமை, பணி ஆணை, இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல், (வி.) பொறுப்பளி, அதிகாரம் கொடு, அமர்த்து, ஒப்படை, செயற்படுத்து, செயற்படச் செய்.
consensum ad idem
கருத்தொருமித்த
constitution
அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி.
constitution
அரசியலமைப்பு
constitution
இயைபு
constitution
யாப்பு
constitution law
அரசியலமைப்புச் சட்டம்
culpable homicide amounting to murder
கொலையாகுக் குற்றம்
culpable homicide not amounting to murder
கொலையாகாக் குற்றம்
custody
முதுகணாண்மை, பாதுகாப்புப் பொறுப்பு, சிறைகாப்பு, சிறைகாவல், பாதுகாப்பு, கவனிப்பு.
custody
கையடைவு
customs
சுங்கம், ஆயம்
customs
ஏற்றுமதி-இறக்குமதி வரி, தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.
customs declaration
சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
customs duty
சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை
death sentence
இறப்பு ஒறுப்பு
declaration
அறிவிப்பு
declaration
சாற்றுதல்
declaration
சாற்றுதல், அறிவித்தல், அறிவிக்கப்பட்ட அறிக்கை, விளம்பரம், உறுதிமொழி, எழுத்துமூல அறிவிப்பு, உறுதி ஆவணம், (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை, (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
deport, deportation
நாடுகடத்து, நாடுகடத்தல்
discretionary powers
விருப்புடை அதிகாரம்
divorce
மணமுறிவு
divorce
சட்டப்படியான மணவிலக்கு, விவாக ரத்து, பிரிவினை, பிளவீடு, (வினை) திருமண விலக்குச் செய், இணைப்பையறு, மண விலக்குச் செய்து பிரி, தள்ளிவை, விலக்கு, மண உறவினைத் தள்ளுபடிசெய், இணைபிரி, தொடர்புறு, நீக்கு.
divorcee
மணமுறிவாளர்
divorcee
திருமணவிலக்குக்கு ஆளானவர்.
duress
சட்டப்புற வலுக்கட்டாயம்
dying declaration
மரண வாக்குமூலம்
embezzlement
கையாடல்
emigration
குடுயேற்றம்
habius corpus
ஆட்கொணர்வு மனு
harbouring
ஆட்பதுக்கல்
hearing
செவிப்புல அறிவு கேள்வி, வழக்குக் கேள்வி முறை, கவனம், உற்றுக்கேட்டல், கேட்கும் தொலை, கேட்டுணரும் வாய்ப்பு.
hearing
கேட்பு
hearsay evidence
கேள்விநிலைச் சான்று
in pari delicto
குற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது
judgement
முறைமன்றத் தீர்ப்பு, விதிக்கப்பட்ட தண்டணை, கடவுள் சீற்றத்தின் அடையாளமெனக் கருதப் படும் பொல்லாங்கு, திறனாய்வு முடிவு, மதிப்பீடு, கருத்து, கண்டனம், திறனாய்வுப் பண்பு, நுண்ணஜீவாற்றல், பகுத்துணர்வு.
judgement
தீர்ப்பு
law report
தீர்ப்புத் திரட்டு
legal representative
சட்டரீதியான பிரதிநிதி
legaltender
சட்டச் செலாவணி
liability
சட்டக் கடப்பாடு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதம், கடன்பாடு, கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு, கடப்பாட்டுக்குரிய செய்தி, கடன்.
liability
கடப்பாடு
migration
பெயர்வு இடப் பெயர்வு
migration
புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை.
migration
குடிபெயர்வு
migration
புலம் பெயர்வு. நாடு பெயர்ச்சி
nationality
நாட்டுரிமைப்பண்பு, தேசீயத்தன்மை, நாட்டினச் சார்பு, தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம், நாடடின வாழ்வு, தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி, தேசீய இனம், அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம், இனத்தேசீயக் கூறு, நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு.
nationality
நாட்டினம்
non-bailable offence
பிணைவிடாக் குற்றம்
non-congnizable offence
பிடியியலாக் குற்றம்
notary public
நொத்தாரிசு
novation
புத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.
obiter dictum
இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
obiter dictum
தீர்ப்பின் புறவுரை
offer and acceptance
முனைவு மற்றும் ஏற்பு
passport
கடவுச்சீட்டு
passport
கடவுச் சீட்டு, கிள்ளாக்கு
port of departure
குடியேறிடம்
port of entry
குடிநுழைவிடம்
power of attorney
பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம்
prima facie
உடன் முதல் நோக்கில்
prima facie
முதற்காட்சியில் தோன்றுகிற, முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட, (வினையடை.) முதல் தோற்றத்திலேயே.
prima facie case
முதல் நோக்கிலிடு வழக்கு
principle civil court
முதன்மை உரிமையியல் நீதிமன்றம்
probation
தெரிந்தாயும் நிலை, முதனிலைத் தேர்வு, சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை, முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை.
probation
மேற்காணிப்பு
probationary
தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர், (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த, முதனிலைத் தேர்வு முறையான, தேர்வுமுறைக்கு உட்பட்ட.
probationary
(PERIOD) தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை
promissory note
கடன் வாக்குறுதி
promissory note
கடனுறுதிச்சீட்டு
reasonable and probable cause
தகவு-நிகழ்வானக் காரணம்
refugee
அகதி, சரணடைவோர், புக்கிலாளர்.
refugee
அகதி
regulation
சீரியக்கல்
regulation
சீர்ப்பாடு
regulation
ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை.
regulation
ஒழுங்குவிதி
review
மீள்பார்வை மீள்பார்வை
review
சீராய்வு
review
மறுசீராய்வு, மீட்டாய்வு, மறுசீர்ப்பாடு, ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை, மதிப்பாய்விதழ், சென்றகாலநிலை ஆய்வு, நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு, மேல்வழக்காய்வு, (வினை) மறுபடியும் பார், மறுசீராய்வுசெய், திரும்பிப் பின்நோக்கு, பின்நோக்கஞ் செலுத்து, பார்வையிடு, ஏடு வகையில் மதிப்பாய்வு செய், மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது, வழக்கு வகையில் மேலாய்வு செய், (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
solicitor
பரிந்து கேட்பவர், ஆதரவு கோருபவர், வழக்கீட்டு ஆலோசகர், வழக்குரைஞர்.
solicitor
சட்டமுகவர்
succession
தொடர்ச்சி, தொடர்வு, வரிசை, அடுத்தடுத்து வருகை, ஒன்றன்பின் ஒன்றுவருதல், தொடர்ந்து வருவன, மரபுரிமை, தாய உரிமையுடையவர் வரிசை, மரபு வழி, அரசுக்கால்வழி, பதவியுரிமை, தாயவுரிமை,குருவழிக்கால்மரபு, ஆன்மிக மரபு, சமயத் திருவுரிமை மரபு, (உயி.) உயிரிகள் வளர்ச்சி வழிமுறை.
succession
வழிமுறையுரிமை
tribunal
நீதிபதி இருக்கை, முறைமன்றத் தலைமை இருக்கை, தீர்ப்புமன்றம், தீர்ப்புரிமைப் பீடம், தீர்ப்பு அதிகாமுடைய அமைப்பு.
tribunal
தீர்ப்பாயம்
vacation of an order
உத்தரவு நீக்கம்
verdict
முறைகாணாய முடிவு, தீர்ப்பு, ஆய்வு முடிவு, முடிவு, கருத்து முடிவு, தீர்மானம்.
verdict
தீர்வுரை
video piracy
திரைத் திருட்டு
visa
புறவரிக் குறிப்பு, அயல்நாட்டு நுழைவுரிமை தரும் கடவுச்சீட்டின்மீது அஷீக்கப்படும் மேல்வரிச் சான்றுரிமைக் குறிப்பு, (வி.) புறவரிக் குறிப்பஷீ.
visa
இசைவு
warrant
அத்தாட்சிப்பத்திரம், செயலிசைவாணை, பற்றாணை, காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம், சான்றுச் சிட்டை, செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு, பணிமுறை அதிகாரப் பத்திரம், பேராண்மைச்சான்றிதழ், பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு, பிணையாதாரம், பிணையுறுதி, சான்றுறுதி, சான்றாதாரம், ஆதார நேர்மை, போதிய ஆதாரம், (வினை.) அதிகாரங்கொடு, அத்தாட்சி வழக்கு, பேராண்மையளி, பற்றாணைகொடு, பிணையுறுதியளி, பிணைப்படு, உத்தரவாதமாயிரு, உத்தரவாதஞ் செய், போதிய ஆதாரமாயிரு, சான்றுறுதியளி, உறுதியாகக் கூறு, உத்தரவாதமாகக் கூறு.
warrant
பிடியாணை/பற்றாணை
Advertisement