கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
factorகாரணி
fatigueஇளைப்பு
factorகாரணி காரணி
factorialஇயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு
factorகாரணி
factorialகாரணியம்
fatigueஅயர்வு
factorகாரணி
filmபடலம் படலம்
filmபடலம், சொட்டு
finiteஅறுதி/சிறு/வரம்புக்குட்பட்ட அறுதி
face of a solidஒருதிண்மத்தின்முகம்
factorisationகாரணிகாணல்
factoriseகாரணிகாணுதல்
falling bodiesவிழும்பொருள்கள்
feetஅடிகள்
fictitious forcesகற்பனைவிசைகள்
field of forceவிசைமண்டலம்
figure (diagram)உருவம்
figure of equilibriumசமநிலையுருவம்
figure, digit, numeralஇலக்கம்
filament, stringஇழை
finite classமுடிவுளினம்
finite coneமுடிவுடையகூம்பு
factorialதொடர்பெருக்கு
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
factorialபடிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த.
fallacyதவறான வாதம், போலிவாதம், வாத வழு, மருட்சித்தோற்றம், மயக்க வழு, தவறு, குற்றம், குறைவு, குறைபாடு.
farthingஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு.
fatigueகளைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய்.
filmமென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு.
finiteமுடிவுடைய, எல்லையுடைய, வரையறைக்குட்பட்ட, அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான, (இலக்.) வினைவகையில் முற்றான.

Last Updated: .

Advertisement