கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
generalised co-ordinatesபொதுமைப் பாட்டாள்கூறுகள்
generatingபிறப்பிக்கின்ற
generating curveபிறப்பிக்கும் வளைகோடு
generating lineபிறப்பிக்குங்கோடு
geodesicபுவிமேற்பரப்பிற்குரிய (கோளமேற்பரப்பிற்குரிய)
geodesic lineபுவிமேற்பரப்புக்கோடு (கோளமேற்பரப்புக்கோடு)
generatorமின்னியற்றி
generatorஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி
gearபல்லிணை
gearபல்லிணை
generatorபிறப்பாக்கி
g.c.m. (greatest common me asureபொதுவளவைகளுட்பெரியது
galilean frameகலிலியோவின் சட்டம்
gamma functionகாமாச்சார்பு
gas pressureவாயுவமுக்கம்
gauss theoremகோசின் றேற்றம்
gaussian co-ordinatesகவுசினுள்கூறுகள்
general caseபொதுவகை
general equations of motionஇயக்கத்தின்பொதுச்சமன்பாடுகள்
general solutionபொதுத்தீர்வு
generalisation, general statementபொதுவுரை
generaliseபொதுவுரைகாண்டல்
gallon'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
gearஇழுவை விலங்குகளின் சேணம், துணைக்கலம், துணைப்பொருள், துணை அமைவு, துணைக்கருவி, கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி, கருவிதளவாடங்களின் குவை, சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, சக்கர நெம்புகோல் இணைப்பு, பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள், கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள், வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள், (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு, இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து, தளவாடம் பொருத்து, பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து, தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு, பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
generatorமகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.

Last Updated: .

Advertisement