கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
h.c.f.பொதுக்காரணிகளுட்பெரியது (பொ.கா.பெ.)
hadleys sextantஅட்டிலியின் சட்டிமம்
halfஅரை
halleys cometஅல்லியின் வால்வெள்ளி
hallow coneஉள்ளீடில் கூம்பு
hallow solidஉள்ளீடில் திண்மம்
hallow sphereஉள்ளீடில்கோளம்
harmonic conjugateஇசையிணை
harmonic divisionஇசைப்பிரிப்பு
harmonic pencilஇசைக்கற்றை
harmonic progressionஇசைவிருத்தி
harmonic rangeஇசைவீச்சு
harmonic seriesஇசைத்தொடர்
harts linkageஆட்டின் இணைப்பு
hectogramசதக்கிராம் (சத.கி)
hectometerசதமீற்றர் (சத.மீ.)
harmonic motionஇசைவு இயக்கம்
heightஉயரம்
harmonic meanஇசையிடை
helicoidசுருளியுரு
heightஉயரம்
heightஉயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு.

Last Updated: .

Advertisement