கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 1 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
maclaurins integral testமக்குளோரினின்றொகையீட்டுச்சோதனை
maclaurins spheroidமக்குளோரினின் கோளவுரு
maclaurins theroremமக்குளோரினின்றேற்றம்
magnification, enlargementஉருப்பெருக்கம்
magnitude, sizeபருமன்
major areபெருவில்
major axisபேரச்சு
major chordபெருநாண்
major segmentபெருந்துண்டு
mark, pointபுள்ளி
marked priceகுறித்தவிலை
market valueசந்தை விலை
masses of primariesமுதல்களின்றிணிவுகள்
mathematical instrumentகணிதக்கருவி
mathematical operationகணிதச்செய்கை
machineபொறி,பொறி
massதிணிவு
mantissaஅடிஎண்
massநிறை
mantissaஅடிஎண் அடிஎண்
machineஎந்திரம், பொறி
massபொருண்மை
machineஇயந்திரம், விசைப்பொறி, இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு, விசையைக் கொண்டு செலுத்தும் கருவி, விசையைப் பயன்படுத்தும் கருவி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, இயந்திரம் போல வேலைசெய்பவர், அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர், சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர், மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு, (வினை) இயந்திரத்தினால் செய், இயந்திரத்தின் உதவியால் வினையாற்று, இயந்திரத்தைப் பயன்படுத்து.
majorபடைத்துறைப் பணித்தலைவர்.
mantissaமடக்கையின் பதினமானக் கூறு.
massரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
mathematicalகணக்கியல் சார்ந்த, கணக்குத் தவறாத சரிநுட்பமான.

Last Updated: .

Advertisement