கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
q.e.d.நி. வே. (நிறுவவேண்டியது)
quadratic equationஇருபடிச்சமன்பாடு
quadratic expressionஇருபடிக்கோவை
quadratic surdஇருபடி விகிதமுறாமூலம்
quadrature of a curveஒருவளைகோட்டுச்சமசதுரம்
quantum of energyசத்திச்சொட்டு
quinticஐம்படிக்கணியன்
quantum mechanicsசத்திச்சொட்டுநிலையியக்கவியல்
quotientஈவு
quantityகணியம்
quadrantவட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம், செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.
quadrature(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
quadricபிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு, நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய.
quantic(கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை.
quartமுகத்தலளவைக்கூறு, பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு, கால் காலன் அளவுகலம்,இரண்டு பைண்டு அளவு புட்டி, கால் காலன் மாத்தேறல்.
quarterகால்,காற்பதற்கு,அமெரிக்க கால் வெள்ளி,25 சதம், கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம், பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம், (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்று,எட்டு மரக்காலளவு, கால் அந்தர், காலாண்டு பருவம், காலாண்டு தவணைப்படி, பள்ளியாண்டு பருவக்கூறு, திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு, திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை, கால்மணி நேரம், வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு, வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு, நாற்றிசைகளில் ஒன்று, திசை, திசை வட்டாரம், இடம்,விட்டுக்கொடுப்பு, பணிபவருக்குத் தரப்படும் சலுகை, கால் நாழிகைத் தொலைப் பந்தயம், நகரக்குடியிருப்பு வட்டாரம், (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு, நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு, நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து, கேடயத்தை நான்கு கூறுபடுத்து, கேடயக் காற் கூற்றில் அமை,மரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்,ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி, படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து, வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து, வீரருக்குத் தங்கல்மனையாக்கு, வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி

Last Updated: .

Advertisement