பிணையம் தொடர்புடைய சொற்கள் Network terms

பிணையம் தொடர்புடைய சொற்கள்

பிணையம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Local Area Network (LAN)குறும்பரப்புப் பிணையம்
Campus Area Network (CAN)வளாகப் பரப்புப் பிணையம்
Metro Area Network (MAN)மாநகர்ப் பரப்புப் பிணையம்
Wide Area Network (WAN)விரிபரப்புப் பிணையம்
Global Area Network (GAN)புவிப்பரப்புப் பிணையம்
Value Added Network (VAN)மதிப்பேற்று பிணையம்
Virtual Private Network (VPN)மெய்நிகர் தனியார் பிணையம்
Peer-to-Peer Networkநிகரிடைப் பிணையம்
Neural Networkநரம்பணுப் பிணையம்
Wireless Networkகம்பியில்லாப் பிணையம்
Extranetபுற இணையம்
Encypherமறையெழுத்தாக்கம்
Decypherமறையெழுத்துவிலக்கம்
Encodingகுறியாக்கம்
Public Keyபொதுத் திறவி
Private Keyதனித் திறவி
Usernameபயனர் பெயர்
Unicastஒருமுனைப் பரப்பு
Privilegesசலுகைகள்
Demultiplexingபிரித்தெடுப்பு

Last Updated: .