அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page : Office Applications

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
alignநேரமை
alignmentநேரமைவு
application packageபிரயோக பொதி/தொகுப்பு பயன்பாட்டுத் தொகுப்பு
alignmentஒழுங்குப்படுத்துதல்
alignmentநேர்ப்படுத்தம் சீரமை
application packageபயன்பாட்டுத் தொகுப்பு
alignவரிசைப்படுத்து, ஒழுங்குபடுத்து, வரிசையுடன் சேர், ஒருநிலைப்படுத்து, ஒழுங்குபடு, வரிசைப்படு.
alignmentஒழுங்கமை

Last Updated: .

Advertisement