அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page : Office Applications

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
cutஅரப்பல், வெட்டு
columnகிடக்கை
chartநிரல்படம்
check boxசரிக்குறிப் பெட்டி
command buttonகட்டளைப் பொத்தான்
chartவிளக்க வரைபடம்
cellகலம்
columnபத்தி நிரல் நெடுக்கை
columnதூண் அடி,தூண்
command buttonகட்டளை/ஆணைப் பொத்தான்
cellகலம்
cellசெல், உயிரணு
cellசிற்றறை/கலன்
copyநகல்/நகல்செய் நகல்
check boxதேர்வுப் பெட்டி
chartவிளக்க வரைவு,விளக்கப்படம்
chartவரைபடம்/நிரல்படம்
cutவெட்டு நறுக்குத்தாள் செலுத்தி sheet feeder
closeமூடு
closeமூடு(v)
cutவெட்டு
copyநகலெடு
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
chartமாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
closeஅடைப்பு, வளைவு, தனி எல்லை, வேலியிடப்பட்ட விளைநிலம், குறுகிய தெரு, தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை, பள்ளிக்கூட விளையாட்டு வெளி, (பெ.) அடைக்கப்பட்ட, திறப்பில்லாத, காற்று வெளிச்சமில்லாத, திக்குமுக்காடுகிற, குறுகிய, கடுஞ்சினமான, அண்மையான, அணிமைக்காலத்துக்குரிய, நெருங்கிய, அடக்கமான, இறுக்கமான, நெருக்கமான, மறைக்கப்பட்ட, தனிமறைவான, புதைமறைவான, ஒதுங்கிய, (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான, (வினையடை) நெருக்கமாக, நெருங்கி, இறுக்கமாக, அண்மையில், அடர்த்தியாக, மறைவாக.
columnதூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.
copyசரிபடிவம், ஒத்த வடிவம், படி, பகர்ப்பு, நகல், மேல்வரிச்சட்டம், கட்டளை, முன்மாதிரி, பின்பற்றத்தக்கது, அச்சுக்கான எழுத்துப் படி, ஏட்டின் கைப்படி, ஏட்டின் ஒரு புத்தகப்படி, தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்), (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி, (வி.) பகர்த்து, பார்த்தெழுது, பார்த்துப் பின்பற்று, மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
cutதறிப்பு, வெட்டு, கத்தரிப்பு, பிளவு, எரிவு, அடி, வீச்சு, அறை, கத்திக்குத்து, வாள் எறிவு, சாட்டையடி, ஊறுபாடு, வெட்டுக்காயம், துணிப்பு, துண்டிப்பு, துண்டு, வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி, வெட்டும்பாணி, உருமாதிரி, தினுசு, வகைத்தரம், விளையாட்டுக்களில் வீச்சடி, சாய்வெறிவு, சுழற்றடி, அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி, மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி, கழிப்பு, குறைப்பு, பகுதிநீக்கம், அகற்றுகை, பாதைக்கான அகழ்வு, இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம், நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம், குறுக்குப்பாதை, கடுஞ்செயல், கொடுமை, முகமுறிப்பு, துணி நீள அளவு வகை, இழை நீள அளவு வகை, செதுக்குச் சித்திரப்பாளம், செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம், (வி.) வெட்டு, தறி, கத்தரி, அறு, புத்தக ஓரந்தறி, அறுபடு, துளை, ஊடுருவிச்செல், பிளவுசெய், பகு, பிரிவினை செய், துண்டுபடுத்து, அரி, அறுவடைசெய், வெட்டி உருவாக்கு, செதுக்கு, குடை, அகழ், குறுக்கிட்டுச் செல், குறுக்காக ஊடுருவு, சீட்டுக் கட்டினை வெட்டி எடு, வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு, பந்து விளையாட்டில் வீசியடி, சாய்த்தடி, சுழற்றியடி, நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு, சாய்வாகச் செல், பாய், விரைந்து செல், ஊறுபடுத்து, காயப்படுத்து, குறை, வெட்டிக் குறுக்கு, சுருக்கு, பட எடுப்பை நிறுத்து, முகமுறிப்புச் செய், வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல், உளந்தொடு, உணர்ச்சியைத் தூண்டு, கைவிடு, ஒழி, துற, நீக்கு, விலகியிரு, விதையடி, கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.

Last Updated: .

Advertisement