அலுவலகப் பயன்பாடுகள் Office Applications

அலுவலகப் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page : Office Applications

அலுவலகப் பயன்பாடுகள்
TermsMeaning / Definition
worksheetபணித்தாள்
wallpaperமுகப்புப் படம்
Wordwrapவரிமடக்கு
wallpaperமுகப்போவியம்
windowசாளரம், பலகனி
windowபலகணி
wizardவழிகாட்டி
widowதுணையிலி
windowசாளரம்
word processorசொல் முறைவழிப்படுத்தி சொல்செயலி
worksheetபணித் தாள்
word processorசொல்செயலி
wallpaperசுவர் ஒப்பனைத்தாள்.
widowகைம்பெண், விதவை, (வினை.) கணவனை இழ, மனைவியை இழ, துணையினை இழக்கச் செய்.
windowபலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள்.
wizardசூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க.

Last Updated: .

Advertisement