இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Polarographyமுனைப்படு வரைவியல்
Rhinologyமூக்கியல்
Gnomologyமூதுரையியல்
Histopathologyமெய்ம்மி நோயியல்
Syphilologyமேகநோயியல்
Olfactologyமோப்பவியல்
Runologyரூனிக்கியல்
Chromatologyவண்ணவியல்
Dialectologyவழக்குப் பேச்சியல்
Liturgiologyவழிபாட்டியல்
Aerobiologyவளிநுகரியியல்
Emetologyவாந்தியியல்
Pithecologyவாலில்லாக் குரங்கியல்
Aerophilatelyவானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்)
Neteorology/Astrometeorologyவானிலை இயல்
Aerodoneticsவானோடவியல்
Astrobiologyவிண்ணுயிரியியல்
Thaumatologyவிந்தையியல்
Agnoiologyவெளிற்றியல்
Chemotaxonomyவேதிவகைப்பாட்டியல்

Last Updated: .