இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

C list of page 1 : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
chronologyநிகழ்வியல்
Cardiologyநெஞ்சக வியல்
chronologyகாலவிவர இயல்
Contrologyபற் கட்டுப்பாட்டியல்
Cancerologyபுற்று நோய் இயல்
cosmologyஅண்டவியல்
craniologyமண்டையோட்டியல்
campanologyமணி இயல்
Clinical pathologyமருத்துவ நோயியல்
Clinical geneticsமருத்துவ மரபணுவியல்
Chromatologyவண்ணவியல்
Cosmetologyஒப்பனையியல்
chemistryவேதியியல்
Chemotaxonomyவேதிவகைப்பாட்டியல்
carpologyகனியியல்
chemistryவேதியியல்,இரசாயனவியல்
christologyகிறித்துவியல்
Cryologyகுளுமையியல்
criminologyகுற்றவியல்
conchologyசங்குஇயல்
cetologyதிமிங்கில இயல்
Cinimatographyதிரைப்படவியல்
campanologyமணி நுல்.
carpologyகனிவகைகள் பற்றிய ஆய்வு நுல்.
cetologyதிமிங்கிலத்தைப் பற்றிய ஆராய்ச்சித்துறை, திமிங்கில ஆய்வுநுல்.
chemistryவேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
christologyஇயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி, இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல்.
chronologyகாலக்கணிப்பு முறை நுல், காலவரிசை முறை, காலவரிசைப் பட்டி.
conchologyசிப்பி-சிப்பியோட்டாய்வு நுல்.
cosmologyஅண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு.
craniologyமண்டையோட்டாராய்ச்சி நுல், மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
criminologyகுற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.

Last Updated: .

Advertisement