இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

M list of page : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
morphologyஉருவமைப்பியல்
mythologyதொன்மவியல்
martyrologyநீத்தாரியல்
Microbiologyநுண் உயிரியல்
Microchemistryநுண் வேதியியல்
micrologyநுண்பொருளியல்
Micro-electronicsநுண்மின் அணுவியல்
meteorologyவிண்வெளியியல்
molecular biologyமூலக்கூறு உயிரியல்
Mammalogyபாலூட்டியல்
meteorologyபுவிவெளியியல்
macrobioticsபெரு வாழ்வியல்
Museologyஅருங்காட்சியியல்
Metrologyஅளவீட்டியல்
morphologyஇயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல்
Musicologyஇசையியல்
Medicinal chemistryமருந்து வேதியியல்
morphologyமாவியல்
molecular biologyமூலக் கூறு உயிரியல்
Myrmecologyஎறும்பியல்
Marine biologyகடல் உயிரியல்
mycologyகாளானியல்
mycologyபூசண இயல்,கவகவியல்,பூசணவியல்
meteorologyவளிமண்டலவியல்,வானிலை இயல்
myologyதசையியல்
martyrologyபுனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு.
meteorologyவானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
micrologyநுண் பொருளாராய்ச்சி, சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி, மயிர் பிளம்பு வாதம்.
morphology(உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல்.
mycologyகாளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல்.
myologyதசைப்பற்றாய்வு நுல்.
mythologyபுராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.

Last Updated: .

Advertisement