இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

N list of page : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
neurologyநரம்பியல்
Numismatologyநாணயவியல்
nosologyநோய்வகையியல்
nosologyநோய்ப் பகுப்பியல்
Neossologyபார்ப்பியல்
New physicsபுத்தியற்பியல்
Noologyமனக்காட்சியியல்
Nomologyமனநடையியல்
nephologyமுகிலியல்
Nematologyஉருள்புழுவியல்
Numerologyஎண்கணியியல்
Neteorology/Astrometeorologyவானிலை இயல்
Naologyதிருமனையியல்
nephologyமுகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை.
neurologyநரம்பாய்வு நூல்.
nosologyநோய் வகுப்பாய்வு நூல்.

Last Updated: .

Advertisement