இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

O list of page : Ology

இயல்களின் தொகுப்பு
TermsMeaning / Definition
Orismologyதொழில் நுட்பச் சொல்லியல்
odontologyபல்லியல்
ornithoscopyபறவை நோக்கியல்
Ophiologyபாம்பியல்
Oncologyபிளவையியல்
opthalmologyவிழியியல்
ornithologyபுள்ளியல்
Orologyமலையியல்
Ombrologyமழையியல்
oologyமுட்டையியல்
Olfactologyமோப்பவியல்
osteologyஎலும்பியல்
organic chemistryசேதனவுறுப்பிரசாயனவியல்
Osteo pathologyஎலும்பு நோய் இயல்
opthalmologyகண்ணியல்
Onomatologyசிறப்புச் சொல் தோற்றவியல்
otologyசெவியியல்
odontologyபல ஆய்வுநுல்.
oologyபறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல்.
ornithologyபறவையியல் நுல்.
ornithoscopyபுள்நிமிர்த்தம்.
osteologyஎலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு.
otologyசெவியமைப்பு நுல், செவிநோய் நுல்.

Last Updated: .

Advertisement