இயல்களின் தொகுப்பு Ology

அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் துறைபிரிவுகளின் பெயர்கள்

இயல்களின் தொகுப்பு

Acarology
பூச்சி பொட்டு இயல்
accidence
சொல்லிலக்கணம் ஒரு விஷயத்தின் அடிப்படைக் கருத்துகள்.
accidence
சொல்லியல்
Aceology
நோய்நீக்கியல்
acology
நோய்த்தீர்வியல்
acoustics
கேட்பொலியியல்
acoustics
ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
acoustics
ஓசையியல்
Acridology
பெயர்வன இயல்
Actinobiology
கதிர் விளைவியல்
Actinology
ஒளி விளைவியல்
Adenology
சுரப்பியியல்
Aedoeology
இன உறுப்பியல்
Aerobiology
வளிநுகரியியல்
Aerodonetics
வானோடவியல்
aerodynamics
வளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
aerodynamics
காற்றியக்கவியல்
aerodynamics
வளிஇயக்கவிசை இயல்
aerodynamics
வளி இயக்கவியல்
aerolithology
விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல்.
aerolithology
விண்கற்களியல்
aerology
வளிமண்டல ஆய்வு நுல்.
aerology
மண்புழையியல்
aerology
வளிமண்டலவியல்
aerology
வளிமண்டல இயல்
Aerophilately
வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்)
aerostatics
வளிச்சூழல் சமநிலையில், வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல், வான்கூண்டு செலுத்தும் கலை.
aerostatics
காற்றழுத்தவியல்
aetiology
நோய்க்காரணவியல்
aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
aetiology
தாற்ற மூலம் பற்றிய ஆய்வு
Agathology
நன்னியல்
Agnoiology
வெளிற்றியல்
agonistics
போட்டியியல்
agonistics
வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
Agriology
பழங்குடி வழக்கியல்
agrobiology
வேளாண் உயிரியல்
agrobiology
தாவரஊட்டவியல்
Agrology
பயிர் மண்ணியல்
agronomics
விளைச்சலியல் (வேளாண் பொருளியல்)
agronomics
கிராமப்பொருளாதார நுல், நாட்டுப்புறப்பொருளியல் துறை.
agrostology
புல்லியல்
agrostology
புல்லியல், புல்லின ஆய்வு
agrostology
புல்லின ஆராய்ச்சி
Alethiology
சரி தவறு ஆய்வியல்
Algedonics
இன்ப துன்பவியல்
algology
கடற்பாசி ஆய்வுத்துறை.
algology
கடற் பாசியியல்
Allergology
ஒவ்வாமை இயல்
Alphabetology
நெடுங்கணக்கியல்
Anaglyptics
செதுக்கியல்
Anagraphy
ஆவணவியல்
Andragogy
முதியோர் கல்வியியல்
Andrology
ஆடவர் நோயியல்
anemology
காற்றியல்
anemology
காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
Anesthesiology
உணர்வகற்றியல்
angelology
தேவதை இயல்
angelology
தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angiology
நாளவியல்
Anthoecology
சூழ் வளர் பூவியல்
Anthropobiology
தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்)
anthropology
மன்பதை இயல், மனித இன இயல்
anthropology
மானிடவியல்
anthropology
மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Aphnology
செல்வ வியல்
Apiology
தேனீ இயல்
arachnology
சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
arachnology
சிலந்தியியல்
Araneology
சிலந்தி இயல்
archaeology
தொல்லியல்
archaeology
தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
Archaeozoology
தொல்லெச்சவியல்
Archelogy / Archology
முதற்கோட்பாட்டியல்
Archology
கோட்பாட்டியல்
Arcology
கட்டடச்சூழலியல்
Areology
செவ்வாயியல்
Aretaics
நெறிமுறையியல்
Aretalogy
அற்புதவியல்
aristology
உணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
aristology
அடிசிலியல்
Arteriology
நாடி இயல்
assyriology
பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
assyriology
தொல் அசீரியர் இயல்
Astacology
தோட்டுயிரியியல்
Asteroseismology
உடுவியக்கவியல்
Astheniology
நலிவியல்
Astrobiology
விண்ணுயிரியியல்
Astrogeology
விண்பொருளியல்
astrology
கணிநுல், சோதிடம்.
astrology
கணிப்பியல்
astronomy
விண்ணியல்
astronomy
வானவியல்
astronomy
வானுல், வான்கோளங்களின் ஆய்வியல்.
astronomy
வானியல்
astronomy
வானவியல்
astrophysics
வானியற் பெளதிகம்
astrophysics
வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
astrophysics
வான இயற்பியல்
Atheology
இறை எதிர் இயல்
Audiology
கேட்பியல்
autology
தன்னைப்பற்றி ஆயும் கலை.
autology
தன்னியல்
axiology
தற்புவியியல்
axiology
அடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
axiology
தன்மையியல்
bacteriology
நுண்மி இயல்
bacteriology
நுண்ணுயிரியல்
bacteriology
பற்றீரியவியல்
bacteriology
நுண்ம ஆய்வுநுல்.
balneology
நீராடல் இயல்
balneology
நீரூற்றியல்
bibliology
நூல் வகை இயல்
bibliology
திருமறை விளக்கவியல், புத்தக விளக்கப் பட்டியல்.
Biochemical taxonomy
உயிரிய வேதிவகைப்பாட்டியல்
biochemistry
உயிரிய வேதியியல்
biochemistry
உயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல்
biochemistry
உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
Bioclimatology
உயிரினக் காலவியல்
Bioecology
உயிரினச் சூழ்வியல்
Bioelectronics
உயிரிய மின்னணுவியல்
Bioengineering
உயிரியப் பொறியியல்
Biogeography
புவி உயிர்ப் பரவியல்
biology
உயிரியல்
biology
உயிர் நுல்.
biology
உயிரினவியல்
biophysics
உயிரிய இயற்பியல்
biophysics
இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம்.
biotechnology
உயிரியத்தொழில் நுட்ப இயல்
biotechnology
உயிரின நுட்பவியல்
botany
தாவரவியல்
botany
தாவரவியல்.
Buddhology
புத்த இயல்
campanology
மணி நுல்.
campanology
மணி இயல்
Cancerology
புற்று நோய் இயல்
Cardiology
நெஞ்சக வியல்
carpology
கனிவகைகள் பற்றிய ஆய்வு நுல்.
carpology
கனியியல்
cetology
திமிங்கிலத்தைப் பற்றிய ஆராய்ச்சித்துறை, திமிங்கில ஆய்வுநுல்.
cetology
திமிங்கில இயல்
chemistry
வேதியியல்
chemistry
வேதியியல்,இரசாயனவியல்
chemistry
வேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
Chemotaxonomy
வேதிவகைப்பாட்டியல்
christology
இயேசுநாதர் ஆளுமைப்பண்பு பற்றிக்கூறும் கிறித்தவ இறைநுற் பகுதி, இயேசுநாதர் பற்றிய பண்பாய்வு நுல்.
christology
கிறித்துவியல்
Chromatology
வண்ணவியல்
chronology
நிகழ்வியல்
chronology
காலக்கணிப்பு முறை நுல், காலவரிசை முறை, காலவரிசைப் பட்டி.
chronology
காலவிவர இயல்
Cinimatography
திரைப்படவியல்
Clinical genetics
மருத்துவ மரபணுவியல்
Clinical pathology
மருத்துவ நோயியல்
conchology
சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல்.
conchology
சங்குஇயல்
Contrology
பற் கட்டுப்பாட்டியல்
Cosmetology
ஒப்பனையியல்
cosmology
அண்டவியல்
cosmology
அண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு.
craniology
மண்டையோட்டாராய்ச்சி நுல், மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
craniology
மண்டையோட்டியல்
criminology
குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.
criminology
குற்றவியல்
Cryology
குளுமையியல்
cryptology
மறைமொழி, பிறரறியாத் தனிக்குழுமொழி.
cryptology
குறிப்பியல்
Cryptozoology
கருதுகை விலங்கியல்
crystallography
படிகவியல்
crystallography
படிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.
crystallography
பளிங்கியல்
cytology
உயிர்மியியல்
cytology
(உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
cytology
உயிரணுவியல்
Dactylology
செய்கை இயல்
demonology
பேயியல்
demonology
பேய்நிலை ஆய்வு விளக்கம், பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
Dendrochronology
மரவரியியல்
dendrology
மர ஆய்வியல்
dendrology
மரவியல்
dendrology
மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு.
deontology
கடப்பாட்டியல்
deontology
கடமை இயல், ஒழுக்க நுல்.
dermatology
தோல்நோயியல்
dermatology
தோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு.
Diabology
பிசாசியல்
Dialectology
வழக்குப் பேச்சியல்
Dittology
உரைவிளக்கியல்
Druidology
கெல்டிக் சடங்கியல்
Dysteleology
இலக்கிலி இயல்
ecclesiology
திருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
ecclesiology
தேவாலயவியல்
Eccrinology
கசிவியல்
ecology
சூழ்நிலையியல், சூழலியல்,சூழ்நிலை இயல்
ecology
உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
ecology
சூழ்நிலையியல்
Educational Psychology
கல்வி உளவியல்
egyptology
எகிப்தியல்
egyptology
எகிப்திய பழமை ஆய்வு நுல்.
electro biology
உயிர் மின்னியல்
Electro-acoustics
மின் ஒலியியல்
electrochemistry
வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.
electrochemistry
மின்னிரசாயனவியல்
electrochemistry
மின்வேதியியல்
electronics
மின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
electronics
மின்னணுவியல்
electronics
இலத்திரனியல்
embryology
கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
embryology
கருவியல்
Emetology
வாந்தியியல்
Endocrinology
அகச்சுரப்பியியல்
Enigmatology
புதிரியல்
Enology (or Oenology)
மதுவியல்
entomology
பூச்சி நுல்.
entomology
பூச்சியியல்
entomology
பூச்சி இயல்
Enzyme tecnology
நொதித் தொழில் நுட்பவியல்
Enzymology
நொதி இயல்
Epidomology
கொள்ளை நோயியல்
epistemology
அறிவாதார முறை இயல், அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை.
epistemology
பொதுஅறிவு இயல்
ergonomics
பணிச்சூழ் இயல்
ergonomics
பணித் திறனியல் பணிச்சூழலியல்
ethics
ஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல்.
ethics
ஒழுக்கவியல்
ethics
ஒழுக்காற்றியல் ஒழுக்காறு
ethnology
மாந்த இனவியல்
ethnology
மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல், மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல், பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
Ethnomusicology
தொல்லிசையியல்
etiology
நோயாய்வியல்
etiology
நாய்வழித்தாற்றம்
etymology
வேர்ச்சொல்லியல்
etymology
சொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
Exobiology
புறமண்டிலவியல்
Faculty Psychology
புல உளவியல்
Floristics
திணைத் தாவர இயல்
Garbology
கழிவியல்
Gastrology
இரைப்பையியல்
gemology
மணிவியல்
gemology
மணிக்கற்கள் ஆய்வியல்
Genecology
மரபு இயைபியல்
Geneology
மரபு வழியியல்
Geo physics
புவி இயற்பியல்
Geo-chemistry
புவி வேதியியல்
geodesy
புவி உருவ இயல்
geodesy
புவி வடிவ இயல்
geodesy
புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
geography
புவியியல்
geography
நில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.
geography
புவிப்பரப்பியல்
geography
பூதத்துவ இயல்
geology
புவி வளர் இயல்
geology
நிலவியல், நிலப்பொதியியல்
geology
மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
geology
புவிப்பொதியியல், புவியியல்
geology
புவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
geomorphology
நில உருவாக்கவியல், புவிப்புறவியல்
geomorphology
நில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு.
geomorphology
திணையியல்
gerontology
மூப்பியல்
gerontology
மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை.
glaciology
பனிப்பாளவியல்
glaciology
பனியாற்றியியல்
Gnomology
மூதுரையியல்
graphology
கையெழுத்தியல்
graphology
கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு.
Gynaecology/ Gynecology
மகளிர் நோய் இயல்
Haematology / Hematology
குருதி இயல்
hagiology
அருளரியல்
hagiology
திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம்.
Hamartiology
கரிசியல்
Heirology
தூய இலக்கியல்
helminthology
ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல்.
helminthology
குடல் புழுவியல்
Heortology
சமயவிழாவியல்
Heresiology
முரணியல்
Herpetology
ஈரிடவாழ்வி இயல்
Hieroglyphology
படஎழுத்தியல்
Hippology
பரியியல்
histology
உயிர்த்திசு நூல், உடற்கூறியல்
histology
மெய்ம்மியியல்
histology
உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
Histopathology
மெய்ம்மி நோயியல்
Hydrogeology
நிலத்தடி நீரியல்
hydroponics
நீர் வளர்ப்பியல்
hydroponics
மண்ணிலி வேளாண்மை.
hydroponics
மண்ணில்லாச் செடுவளர்ப்பு
hydrostatics
நிலை நீரியல்
hydrostatics
நீர்மநிலையியல்.
hydrostatics
நீர்ம நிலை இயல்
Hymnology
துதிப்பாவியல்
Hypnology
துயிலியல்
ichnology
புதைபடிவ இயல்
ichnology
புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல்.
ichthyology
மீனியல்
ichthyology
மீனியல் நுல்.
iconology
குறியீட்டியல்
iconology
உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை.
ideology
கருத்தியல்
ideology
கருத்தாய்வுநுல், கருத்துருவான பண்பாய்வு நுல், பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம், கனவியல்கோட்டமைவு, கருத்துத்தொ,கதி, கருத்துப்பாங்கு, இனத்தவர்,-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு.
Immunology
நோய்த்தடுப்பியல்
Indology
மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
Indology
இந்தியவியல்
industrial chemistry
தொழிற்சாலை வேதியியல்
industrial chemistry
தொழிலக வேதியியல்
inorganic chemistry
கனிம வேதியியல்
insectology
பூச்சியியல்
insectology
புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
kinematics
இயங்கியல்
kinematics
பருப் பொருள் இயக்கவியல்
kinematics
இயக்கிசைபியல் இயக்கிசைபியல்
kinematics
இயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல்.
kinetics
இயக்க விசையியல்
kinetics
இயக்கியல் இயக்கியல்
kinetics
விசை இயக்க இயல்
kinetics
(இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்.
Koniology
துகளியல்
Leprology
தொழு நோயியல்
Lexicology
சொல்லியல்
limnology
நீர்நிலைகளியல்
limnology
ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு.
limnology
ஏரியியல்
limnology
ஏரியியல்
lithology
பாறையியல்
lithology
பாறை அமைப்பு
lithology
பாறை ஆய்வு நுல், (மரு.) கற்கோளாறு ஆய்வு நுல்.
Liturgiology
வழிபாட்டியல்
macrobiotics
பெரு வாழ்வியல்
Mammalogy
பாலூட்டியல்
Marine biology
கடல் உயிரியல்
martyrology
நீத்தாரியல்
martyrology
புனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு.
Medicinal chemistry
மருந்து வேதியியல்
meteorology
விண்வெளியியல்
meteorology
புவிவெளியியல்
meteorology
வளிமண்டலவியல்,வானிலை இயல்
meteorology
வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
Metrology
அளவீட்டியல்
Micro-electronics
நுண்மின் அணுவியல்
Microbiology
நுண் உயிரியல்
Microchemistry
நுண் வேதியியல்
micrology
நுண் பொருளாராய்ச்சி, சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி, மயிர் பிளம்பு வாதம்.
micrology
நுண்பொருளியல்
molecular biology
மூலக்கூறு உயிரியல்
molecular biology
மூலக் கூறு உயிரியல்
morphology
(உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல்.
morphology
உருவமைப்பியல்
morphology
இயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல்
morphology
மாவியல்
Museology
அருங்காட்சியியல்
Musicology
இசையியல்
mycology
காளானியல்
mycology
பூசண இயல்,கவகவியல்,பூசணவியல்
mycology
காளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல்.
myology
தசையியல்
myology
தசைப்பற்றாய்வு நுல்.
Myrmecology
எறும்பியல்
mythology
புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.
mythology
தொன்மவியல்
Naology
திருமனையியல்
Nematology
உருள்புழுவியல்
Neossology
பார்ப்பியல்
nephology
முகிலியல்
nephology
முகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை.
Neteorology/Astrometeorology
வானிலை இயல்
neurology
நரம்பியல்
neurology
நரம்பாய்வு நூல்.
New physics
புத்தியற்பியல்
Nomology
மனநடையியல்
Noology
மனக்காட்சியியல்
nosology
நோய்வகையியல்
nosology
நோய்ப் பகுப்பியல்
nosology
நோய் வகுப்பாய்வு நூல்.
Numerology
எண்கணியியல்
Numismatology
நாணயவியல்
odontology
பல்லியல்
odontology
பல ஆய்வுநுல்.
Olfactology
மோப்பவியல்
Ombrology
மழையியல்
Oncology
பிளவையியல்
Onomatology
சிறப்புச் சொல் தோற்றவியல்
oology
பறவை முட்டைச் சேகரம், பறவை முட்டை ஆய்வுநுல்.
oology
முட்டையியல்
Ophiology
பாம்பியல்
opthalmology
விழியியல்
opthalmology
கண்ணியல்
organic chemistry
சேதனவுறுப்பிரசாயனவியல்
Orismology
தொழில் நுட்பச் சொல்லியல்
ornithology
பறவையியல் நுல்.
ornithology
புள்ளியல்
ornithoscopy
புள்நிமிர்த்தம்.
ornithoscopy
பறவை நோக்கியல்
Orology
மலையியல்
Osteo pathology
எலும்பு நோய் இயல்
osteology
எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு.
osteology
எலும்பியல்
otology
செவியமைப்பு நுல், செவிநோய் நுல்.
otology
செவியியல்
Palaeo Magnetism
பாறைக் காந்தவியல்
palaeontology
புதைபடிவ ஆய்வு நுல்.
palaeontology
தொல்லுயிராய்வியல்
palaeontology
தொல் உயிரியல்
Palaeozoology
தொல் விலங்கியல்
Paleethnology
தொல்லினவியல்
Paleo ecology
தொல் சூழ்நிலையியல்
Paleobotany
தொல் பயிரியல்
Paleoethnology
தொல் மாந்தவியல்
Paleoichthylogy
தொல் மீனியல்
Paleology
பழம்பொருளியல்
Paleontology
உயிர்ப்படிமவியல், தொல் உயிரியல், புதைபடிமவியல்
Paleornithology
பறவையியல்
pantology
ஒட்பவியல்
pantology
முழுநிறை அறிவுத்தொகுதி.
Panyrology
பாப்பிரசு சுவடியியல்
Parapsychology
குறிசொல்லியல்
Particle physics
துகள் இயற்பியல்
Pasimology
கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)
pathology
நோயியல்
pathology
நோயியல்
pathology
நோய்க்கூற்றியல்
pathology
நோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல்.
Patrology
போதனையியல்
pedology
மண்வகை ஆய்வுநுல்.
pedology
மண்ணியல்
pedology
மண்ணியல்,மண்தோற்றவியல்,மண்ணியல்
penology
தண்டனை ஆய்வுநுல், சிறைநிர்வாகம்.
penology
தண்டனையியல்
pestology
தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல்
pestology
பூச்சுத்தொல்லை ஆய்வுநுல்.
petrology
கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
petrology
பாறை அமைவியல்
petrology
பாறை இயல்
petrology
பாறையியல்
petrology
பாறை இயல்
petrology
பாறையியல்
Pharmacology
மருந்தியல்
pharmacy
மருந்தகம், மருந்துக்கடை, மருந்தாக்கக்கலை.
pharmacy
மருந்தாளுமியல்
Pharyngology
தொண்டை இயல்
phenology
பருவப் பெயர்வியல்
phenology
உயிரிகள் ஆய்வியல்.
Phenomenology
தொடர்பிலியியல்
philology
மொழிநுல், கலை இலக்கியப் பற்றார்வம்.
philology
மொழியியல்
philosophy
அறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி.
philosophy
மெய் அறிவியல்
phonology
ஒலியியல்
phonology
ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு.
photo chemistry
ஒளி வேதியியல்
Photobiology
ஒளி உயிரியல்
Photology
ஒளி இயல்
photometry
ஒளி அளவை இயல்
photometry
ஒளிச்செறிவளவை.
Photoxylography
மர ஒளி வரைவியல்
photozincography
ஒளித்துத்த வரைவியல்
photozincography
நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
Phycology
பாசி இயல்
physical chemistry
பெளதிகவிரசாயனவியல்
physics
இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
physics
இயற்பியல்
physics
பெளதிகவியல்
physics
பெளதிகவியல்
physiology
உடலியல்,வினையியல்
physiology
உயிர்ப்பொருளியல்
physiology
உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல்.
Phytogeography
உடற் பண்டுவஇயல்
phytography
விவரணத் தாவர நுல்.
phytography
தாவர வரைவியல்
phytology
தாவரவியல்
phytology
பயிரியல்
phytology
தாவரவியல்.
Phytopathology
தாவர நோய் இயல்
phytotomy
தாவர உள்ளியல்
phytotomy
தாவரக்கூறாய்வு, செடிகளை வெட்டிக்கூறிட்டு ஆய்வு செய்தல்.
Pistology
இறைமையியல்
Pithecology
வாலில்லாக் குரங்கியல்
Plutology
செல்வவியல்
pneumatology
நல்லுயிரியல்
pneumatology
ஆவிகளைப் பற்றிய கோட்பாடு, தூய ஆவிபற்றிய கோட்பாடு, உள நுல்.
Pogonology
அணலியல்
Polarography
முனைப்படு வரைவியல்
pomology
பழவளர்ப்பு நுல்.
pomology
கனியியல்
Ponerology
தீவினையியல்
Population Dynamics
உயிரித்தொகை இயக்க இயல்
Population Genetics
உயிரித் தொகை மரபியல்
posology
மருத்துவ அளவீட்டியல்
posology
மருந்து அளவியல்.
Potamology
ஆறுகளியல்
powder metallurgy
துகள் உலோகவியல்
powder metallurgy
தூள்மாழை இயல்
Praxeology
நடத்தையியல்
Psephology
தேர்தலியல்
psychology
உளவியல்
psychology
உளநுல், உள இயல்பு நிலை இயக்ககங்களையும் விளைவுகளையும் ஆ அறிவுத்துறை, உளநுல் பற்றிய ஆய்வேடு, உளநுல் நியதி, உள இயல்பு, உள உணர்வியக்கங்களின் தொகுதி, மனப்போக்கு, மனநிலை.
Raciology
இனவியல்
Rhinology
மூக்கியல்
Runology
ரூனிக்கியல்
Sakanology
ஆய்வு வினையியல்
scatology
புதைபடிவச் சாணவியல்.
scatology
சாணவியல்
seismology
நில அதிர்ச்சியியல்
seismology
நிலநடுக்கவியல்
seismology
நிலநடுக்க ஆய்வுநுல்.
seismology
நில அதிர்ச்சியியல்
selenology
நிலாவியல்
selenology
திங்கட்கோள் ஆய்வுநுல்.
Semasiology
சொற்பொருளியல்
sinology
சீனமொழி நாகரிகப் பண்பாட்டாய்வு நுல், சீனமொழி வரலாறு-கலை-பழக்கவழக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய அறிவாராய்ச்சித்துறை.
sinology
சீனவியல்
sitology
பத்தியவியல்
sitology
உணவுமுறை நுல்.
Social Psychology
மன்பதை உளவியல்
sociology
மன்பதையியல்
sociology
மன்னாய நுல்,மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்பு-சட்டங்கள் ஆகியவை பற்றிய ஆய்வுத்துறை.
somatology
உடலுயிரியல்நுல், உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை, பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல், உடல் மெய்க்கூற்றியல் நுல், உடல் உள்ளுறுப்பியல், உடலியல் ஆய்வுத்துறை.
somatology
உடற்பண்பியல்
Spectrology
ஆவியியல்
stomatology
வாய் நோய் மருத்து நுல்.
stomatology
வாய்நோயியல்
Symbology
அடையாளவியல்
Symptomatology
நோய்க்குறியியல்
Syphilology
மேகநோயியல்
Systomatology
முறையியல்
Tamilology
தமிழியல்
taxology
வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த.
taxology
வகையியல்
Technlogy
தொழில் நுட்பவியல்
teratology
விந்தைப்பிறப்பு நுல், உயர்வுநவிற்சி.
teratology
முரண் உயிரியல்
terminology
பதப்பயனீட்டாய்வு நுல், பயனீட்டுச் சொற்றொகுதி, கலை இயல்களுக்குரிய துறைச்சொல் தொகுதி, துறைச்சொல்.
terminology
கலைச்சொல்லியல்
Thaumatology
விந்தையியல்
theology
இறைமைநுல், இறைமையியல் ஆய்வுத்துறை, கிறித்தவ சமய இறைமைநிலை ஆராய்ச்சிநுல்.
theology
இறைமையியல்
thremmatology
மனைவளர்உயிரியல்
thremmatology
மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல்.
trichology
மயிர்முடிநுல்.
trichology
முடியியல்
Trophology
ஊட்டவியல்
tropology
உருவகவியல்
tropology
உருவக வழக்கு விளக்கம்,
Typhology
குருட்டியல்
typology
(உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை.
typology
திருமறைக் குறியீட்டியல்
universology
அண்டவியல்
universology
படைப்பாய்வு நுல், மன்னல ஆய்வு நுல்.
uranology
கோளியல்
uranology
வானியல்.
virology
நோய் நுண்ம நச்சாய்வு நுல்.
virology
நச்சியியல்
virology
நச்சுரி இயல்,நச்சுயிரியல்
Volconology
எரிமலையியல்
zoology
விலங்கு நூல்.
zoology
விலங்கியல்
Advertisement