இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
babinets compensatorபபினேயினீடுசெய்கருவி
back e.m.f.பின்.மி.இ.வி.
babinets principleபபினேயின்றத்துவம்
back condensationபின்னணியொடுக்கம்
back groundபின்னணி
back illuminationபின்னணியொளிர்வு
bad conductorஅரிதிற்கடத்தி
back lash, recoilபின்னடிப்பு
back pressureபின்னமுக்கம்
backward scatteringபிற்பக்கச்சிதறல்
bad electrical contactசெப்பமில்லாமின்னியற்றொடுகை
bad thermal contactசெப்பமில்லாவெப்பவியற்றொடுகை
bain bridge & jordans mass spectrgraphபேயின் பிரிட்சுசோடனர்திணிவு நிறமாலை பதிகருவி
balance beamதராசுத்துலா
balance pan, balance scaleதராசுத்தட்டு
balance staffதராசுத்தண்டு
balanceசமநிலை,சமநிலை,தராசு
balance wheelசமச்சக்கரம்
baffleதடுப்பு
baffle plateதடுப்புப்பலகை
baffleநீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய்.
balanceதுலாக்கோல் நிறைகோல் தராசு ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு துலாராசி துலாம் என்னும் வான்மனை சமநிலை அமைதி நிலை சரியீடு வேற்றுமை வேறுபாடு மிச்சக் கையிருப்பு மீதி,(வினை) நிறு எடையிடு எடைபோட்டுப்பார் எதிரெதிர் வைத்துப்பார் ஒப்பிடு சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு சமநிலை அடை ஒப்பாகு எதிரீடு செய் சமமாயிரு இருதிறமும் ஒப்புக்காண் துடித்தாடு ஆடியசை
balance wheelகடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.

Last Updated: .

Advertisement