இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cableவடம்
c.g.s.unitச.கி.செ. அலகு
calculus of variationsமாறனுண்கணிதம்
calciteகல்சைற்று
calciteசுண்ணாம்புக்கல்
calibrateஅளவைக்குறி,அளவையிடுதல்,அளவைதிருத்தல்
c.g.s.absolute unitsச. கி. செ. தனியலகுகள்
c.g.s.electromagnetic system of unitsச. கி. செ. மின்காந்தவலகுத்தொகுதி
c.g.s.electrostatic system of unitsச. கி. செ. நிலைமின்னியலலகுத்தொகுதி
cadmium cellகடமியக்கலம்
cadmium red lineகடமியச்செங்கோடு
caignard de la-tours sirenகைனாட்டுதிலாற்றூரினெச்சரிப்புக்கருவி
calculated valueகணித்தபெறுமானம்
calculus of tensorsஇழுவங்களினுண்கணிதம்
calibration of ammeterஅம்பியர்மானியினளவுகோடுதிருத்தல்
calibration of thermometerவெப்பமானியினளவுகோடுதிருத்தல்
calibration of voltmeterஉவோற்றுமானியினளவுகோடுதிருத்தல்
callender and barnes calorimeterகலண்டபாணிசர்கலோரிமானி
callender and griffiths bridgeகலண்டகிரிபிதர்பாலம்
callenders compensated gas thermometerகலண்டரினீடுசெய்தவாயுவெப்பமானி
calciteபடுகச் சுண்ணாம்பு
cableகம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
calciteஇயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
calibrateபண்பாற்றல் அறி, திறமையைக் கண்டுபிடி, குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு.
calibreகுழல் விட்டம், வலு, பண்பாற்றல், திறமை, சிறப்பு.

Last Updated: .

Advertisement