இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
d alemberts principleதலம்பேட்டின்றத்துவம்
d alembertianதாலம்பேட்டியன்
d arsonval galvanometerதாசன்வால்கல்வனோமானி
d-layerதீ-அடுக்கு
d-linesதீ-கோடுகள்
d.c.motorநே. ஓ. மோட்டர் (நேரோட்ட மோட்டர்)
daily or diurnal variationநாளுக்குநாளுள்ள மாறல்
daily variationநாடோறுமுள்ளமாற்றம்
damped circuitதணித்த சுற்று
damped harmonic wavesதணித்த இசையலைகள்
damped oscillationதணித்தவலைவு
damped waveதணித்தவலை
damping factorதணித்தற்காரணி
damping of galvanometerகல்வனோமானியினலைவுகுறைத்தல்
damping of pendulumஊசலைவுதணித்தல்
daniell cellதானியற்கலம்
daniells hygrometerதானியலினீரமானி
dampnessஈரலிப்பு
damped oscillationஒடுக்கிய அலைவு
daltons law of partial pressureதாற்றனின்பகுதியமுக்கவிதி
damped vibrationதணித்தவதிர்வு

Last Updated: .

Advertisement