இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
e.layer(ஈ) அடுக்கு
eagle mountingஈகிளேற்றுகை
ear drumசெவிச்சவ்வு
ear phoneசெவிபன்னி
ear priceகேட்டற்றுண்டு
earth connected conducting sphereபுவிதொடுத்தகடத்துகோளம்
earth currentsபுவியோட்டங்கள்
earth electric chargeபுவிமின்னேற்றம்
earth inductorபுவித்தூண்டி
earth lineபுவிக்கோடு
earth plateபுவித்தட்டு
earth wireபுவிக்கம்பி
earthingபுவித்தொடுப்பு
earths crustபுவியோடு
earths equator, equatorபூமத்தியகோடு
earths gravitational fieldபுவியீர்ப்புமண்டலம்
earths magnetic fieldபுவிக்காந்தமண்டலம்
earசெவி
earnshaws theoremஏண்சோவின்றேற்றம்
earthquakeநில அதிர்ச்சி
earthingபுவியிடுதல்
earth wireபுவிக் கம்பி
earசெவி
earகாது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி.
earthquakeநில அதிர்ச்சி, நில நடுக்கம், நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம், பூகம்பம்.

Last Updated: .

Advertisement