இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
galvanometerகல்வனோமானி
galvanoscopeகல்வனோகாட்டி
gamma radiationகாமாக் கதிர்வீசல்
gaede molecular pumpகேடேமூலக்கூற்றுப்பம்பி
gaede rotary pumpகேடேச்சுழற்சிப்பம்பி
gain controlநயவாளுகை
galactic coordinatesவெண்ணுடுவாள்கூறுகள்
galaxy rotationவெண்ணுடுத்தொகுதிச்சுழற்சி
galilean frame of referenceகலிலியோவின்மாட்டேற்றுச்சட்டம்
galilean law of inertiaகலிலியோவின்சடத்துவவிதி
galilean system of co-ordinatesகலிலியோவினாள்கூற்றுத்தொகுதி
galilean telescopeகலிலியோவின்றொலைகாட்டி
galilean transformationகலிலியோவினிடமாற்றம்
galtons whistleகாற்றனின்சீழ்க்கைக்குழல்
galvanometer constantகல்வனோமானியின்மாறிலி
galvanometer deflectionகல்வனோமானியின்றிரும்பல்
galvanometer lamp and scaleகல்வனோமானியின்விளக்குமளவுச்சட்டமும்
galvanometer pointerகல்வனோமானிக்காட்டி
gamma emissionகாமாக்காலல்
galvanometerமின்னோட்டமானி
galvanometerகல்வனோமானி
gallon'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
galvanometerமின்னோட்டமானி.

Last Updated: .

Advertisement