இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
identityமுற்றொருமை
ideal gasஇலட்சிய வாயு
ignitionதீமூட்டல்
iceபனிக்கட்டி
identicalஒத்த
ignitionஎரிபற்றல்
ice calorimeterபனிக்கட்டிக்கலோரிமானி
ice cloudsபனிக்கட்டிமுகில்கள்
ice pointபனிபடுநிலை
iconoscopeவிம்பங்காட்டி
idem factorஒரேகாரணி
identical transformationசர்வசமனானவுருமாற்றம்
identity operatorசர்வசமன்பாட்டுச்செய்கருவி
idiostatic connectionதன்னிலைமின்னளவியற்றொடுப்பு
idle currentபயனிலோட்டம்
ignition point or temperatureஎரிபற்றுநிலை
ignition potentialஎரிபற்றலழுத்தம்
illuminantஒளிவீசுபொருள்
illuminatedஒளியால்விளங்குகின்ற
iceland sparஐசுலாந்துச்சுண்ணாம்புக்கல்
iceஉறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
identicalஅதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
identityஅதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
igniteகொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
ignitionதீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.

Last Updated: .

Advertisement