இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
lagrange multipliersஇலகிராஞ்சிப்பெருக்குமெண்கள்
lagranges undetermined multiplierஇலகிராஞ்சியின்றேராப்பெருக்குமெண்
laguerre polynominalஇலாகேருபல்லுறுப்புக்கோவை
lamberts absorption lawஇலம்பேட்டினுறிஞ்சல்விதி
laboratoryஆய்சாலை
lagrangian functionஇலகிராஞ்சியின் சார்பு
lamberts cosine lawஇலம்பேட்டின் கோசைன் விதி
lames functionsஇலாமியின் சார்புகள்
laevorotatoryஇடமாகச்சுழலுகின்ற
l-seriesஎல்-தொடர்
l-shellஎல்-ஓடு
la courtine explosionஇலாக்கோட்டின்வெடி
laboratory system of co-ordinatesஆள்கூற்றுப்பரிசோதனைச்சாலைத்தொகுதி
ladenbergs correctionஇலாடன்பேக்கின்றிருத்தம்
ladenbergs correction for viscosityஇலாடன்பேக்கின்பாகுநிலைத்திருத்தம்
lag in magnetisationகாந்தமாக்கலின்பின்னிடைவு
laggingகாவற்கட்டு
lagrange functionஇலகிராஞ்சிசார்பு
laboratoryஆய்வகம், ஆய்வுக்கூடம்
lacquerபித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
lactometerபால்மானி.

Last Updated: .

Advertisement