இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
magic lanternவிளக்குப்படம்
magnesiumமகனீசியம்
m.k.s.systemM. K. S. முறைமை
m-seriesஎம்-தொடர்
m.k.s.system of unitsமீ. சி. செ. அலகுத்தொகுதி
m.k.s.unitsமி. கி. செ. அலகுகள்
mac laurins theoremமக்குளோரின்றேற்றம்
mach angleமாக்கின்கோணம்
mach numberமாக்கெண்
macro-stateபேரண்டத்தன்மை
macroscopic physicsபேரண்டப்பெளதிகவியல்
macroscopic stateபேரண்டநிலை
macroscopic worldபேரண்டவுலகம்
magic eyeமாயக்கண்
magic numbersமாயவெண்கள்
magnet controlகாந்தத்திண்மவாளுகை
magnetic activityகாந்தத்தொழிற்பாடு
magnetic analysisகாந்தப்பகுப்பு
machineryஇயந்திரத்தொகுதி, இயந்திரக் கருவிகலத தொகுதி, இயந்திரப்பணி, இயந்திர வசை, இயந்திர அமைப்பு, இலக்கியத்துறையில் இயற்கை கடந்த ஆள் நிகழ்ச்சித் துணை அமைப்பு.
magnesiumவெளிமம், உலோகத்தனிம வகை.
magnetகாந்தம், அயம்பற்றி, காந்தக்கல், கவர்ச்சிக்குரிய பொருள், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பொருள்.

Last Updated: .

Advertisement