இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
object classபொருட்கண்ணாடி
object lens, objectiveபொருள்வில்லை
object spaceபொருள்வெளி
object, bodyபொருள்
oblique incidenceசரிவானபடுகை
obliquity factorசரிவுக்காரணி
obliquity functionசரிவுச்சார்பு
oblong rectangleநீள்செவ்வகம்
observableநோக்கத்தகுகணியம்
observationalநோக்கற்குரிய
observed valueநோக்கியபெறுமானம்
obstaclesதடக்குக்கள்
observatoryவானாய்வு நிலையம்
oblongசெவ்வகவுருவுள்ள,நீள் வட்ட வடிவம்
oblate spheroidசிற்றச்சுக்கோளவுரு
oblique impactசரிவான மோதுகை
observerநோக்காளன்
obliqueசாய்வான
obliquityசாய்மை
obliqueசாய்ந்டத, நிமிர்வரையிலிருந்து கோடிய, சாய்வான, படுவரையிலிருந்து கோடிய, கோடு வகையில் இணைவு செவ்வல்லாத, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத,(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த, கூர்ங்கோணமான, விரிகோணமான, கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய, (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத, (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய, நேராகச் செய்திக்கு வராத, பேச்சு வகையில் நேர் அல்லாத, சுற்றி வளைக்கிற, படர் வழியான, (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த, (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத, படர்க்கைப்பாடான, (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
obliquityசரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு,
oblongநீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
oboeமரத்தாலான துளையிசைக்கருவி வகை, துளையிசைக் கருவி இசை எழுப்பும் இசைமேளக் கட்டை.
observatoryவானிலை ஆய்வுக்கூடம்.
observerநுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர்.

Last Updated: .

Advertisement