உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

F list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
faecesமலம்
fellopane tubeகருக்குழாய்
femurதொடை எலும்பு
fermentationநொதித்தல்
fibre nerveநரம்பிழை
fissureபிளவு
foam(CONTRACEPTIVE) கருத்தடை நுரை
food constituentsஉணவுக் கூறுகள்
forearmமுன்கை
forearmமுன்னங்கால்
fermentationநொதித்தல்
fontanelleஉச்சிக்குழி
femurதுடைக்கண்டம், துடை எலும்பு
fermentationநொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல்
fissureவெடுப்பு, விரிசல,் பிளவு
faecesவண்டல், மண்டி, மலம்.
femurதுடையெலும்பு, பூச்சிகளின் கால்துடைப்பகுதி.
fermentationபுளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.
fissureபிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு.
foamநுரை, பொங்கு குமிழ்த்திரள், நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ், வாய்நுரை, மதுவின் நொதி, வியர்வை ஆவிநுரை, கடல் நுரை, (செய்.) கடல், (வினை) நுரைக்கச்செய், நுரைபொங்கு, நுரையால் நிரப்புவி, நுரைநுரையாகப் பொங்கு, வாயில் நுரைதள்ளு, அலைநீர்மோதி நுரைத்தெழு, நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
forearmமுன் கை, முழங்கை முதல் மணிக்கட்டு அல்லது விரல் நுனிவரையுள்ள பகுதி, விலங்கின் முன்கால், பறவையின் சிறகு.

Last Updated: .

Advertisement