மின்திறனியல் சொற்கள் Power Electronics terms

மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்

F list of page : Power Electronics terms

மின்திறனியல் சொற்கள்
TermsMeaning / Definition
Field windingபுலச் சுருணை - ஒரு மின்னோடியில் ஒன்றுவிட்டதாக வடக்கு தெற்கு முனைகளை ஏற்படுத்தும் சுருணை
Forced commutationவலுக்கட்டாய மின்துண்டிப்பு
forward biasமுன்னோக்குச் சாரிகை
Forward recovery timeமுன்னோக்கு மின்மீட்டு நேரம்
forward biasமுன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்

Last Updated: .

Advertisement