மின்திறனியல் சொற்கள் Power Electronics terms

மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்

T list of page : Power Electronics terms

மின்திறனியல் சொற்கள்
TermsMeaning / Definition
tachometerவிசைமானி, சுழற்சிமானி
tachometerசுழற்சிமானி, சுழற்சி அளவி
tachometerவிசைமானி
Triac(TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம்
tachometerசுற்றுமானி
Tantallum capacitorஇஞ்சாய மின்தேக்கி
Thermal shutdownவெம்மை அணையல்
turns ratioசுற்றுகள் விகிதம்
turns ratioசுற்றுவிகிதம்
Thyristorவாயில்தடையம் - நேரகம்-எதிரகம்-நேரகம்-எதிரகம் (p-n-p-n) என நான்கு மண்டலங்கள் அடுக்காக அமைக்கப்பட்டச் சாதனம்; இச்சாதனத்தில் மூன்று அல்லது நான்கு சந்திகள் இருக்கும்; நிலைமாற்றி அல்லது மின்திருத்தியாக செயல்படுகிறது; மண்ணியத்திருத்தி,
Triac(TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள் ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச் சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும்
Trigger, TRIGGERINGகுதிரை, குதிரையிடல்
Trigger circuitகுதிரைச் சுற்று
thermostatவெப்பநிலைநிறுத்தி
tachometerவிசைமானி.

Last Updated: .

Advertisement