உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

உளவியல் சொற்கள்
TermsMeaning / Definition
HaMOTOPHOBIAHa(E)MOTOPHOBIA குருதியச்சம்
hyperactivityமிகைச்சுறுதி
hypomaniaமாற்றுநிலை பித்தம்
iconolatoryஉருவவழிபாடு
manic depressive psychosisபித்தச் சோர்வுப் பைத்தியநிலை
maternal instinctதாய்மையூக்கம்
memory levelநினைவுத் தரம்
memory spanநினைவு நெடுக்கம்
mental ageமனவயது
mental growthமனவளர்ச்சி
mental healthமனநலம்
mind perceptionமனக்காட்சி
numerical abilityஎண் திறமை
operant conditioningஇயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக
ouija boardஊடகி
paragraphiaசொல்மறதி
paralogiaபொய்யேரணம்
psychogeriaticமுதியோர் உளவியர்
purposivismநோக்கமுடைமை
puzzle boxபுதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது

Last Updated: .