உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

A list of page : Psychology terms

உளவியல் சொற்கள்
TermsMeaning / Definition
aphasiaமூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
aphemiaமூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia
attention fieldகவனக்களம்
autismமதியிறுக்கம்
aberrationபிறழ்ச்சி
aberrant behaviourகோளாறான நடத்தை
aberrationமனக்கோளாறு
abilityதிறமை
abklingenகுர்ல் மங்கல்
abstract intelligenceகருத்துநிலை நுண்ணறிவு
agoraphobiaதிடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்
algonagniaவலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு
aiming testஇயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை
alaliaஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
alexiaசொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
alogiaபேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை
amnesiaமறதிநோய்
anomiaபெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia
anomic aphasiaபெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia
aberrationநிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
agoraphobiaதிடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்.
alaliaநாத்தடை, பேச்சாற்றல் இழத்தல்.
alexiaவாசிக்க இயலாமை, சொற்குருடு, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
amnesiaநினைவிழப்பு, மறதி.
aphasiaமூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
autismதற்காதல் நோய், தற்புனைவு ஆழ்வு.

Last Updated: .

Advertisement