மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
bacteriaநுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள்
baffle plateதடுப்புப்பலகை
babulகருவேலம்
back bearingபின்னோக்கு திசையளவு
back flowஎதிர் நீரோட்டம்
back slopeபின் சாய்வு
back waterகாயல், உப்பங்கழி
back water curveகாயல் வளைவு
backing windபின்னிடுங்காற்று
backward bearing directionபின்திசைக்கோணம்
backwashஅலைபின் வாங்கல்
bacteriaநுண்ணுயிரி, பாக்டீரியா
bad landசீர்கேடான நிலம்
baffleதடுப்பு
baffle blockதடுப்புக்கட்டை
baffle boardதடுப்புப் பலகை
baffle pierதடுப்புத்தூண்
baffle plateதடுப்புத்தகடு
baffle wallதடுப்புசசுவர்
bahadaமலையடிக்குவியல் தொடர்
back bearingபின்னோக்கு திசையளவு
balanced cross sectionசமனிய வெட்டுமுகம்
balconyதுருத்துமாடம், மதலைமாடம்
back slopeபின் சாய்வு
bahadaமலையடுக் குவியல் தொடர்்
baffle plateதகதகடு
bacteriaபற்றீரியங்கள் (பற்றீரியா)
backwashபின்னோக்கிச் செல்லும் அலை, பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல், (வினை) பின்னடிதுச் செல், கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.
bacteriaநுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
baffleநீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய்.

Last Updated: .

Advertisement