மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
hangarகூடாரம்
habitatவாழ்விடம்
hack sawநைவாள்
hail stormஆலங்கட்டி மழை
hallகூடம்
haloஒளிவட்டம்
hand levelதூக்குமட்டம்
hand mixகைக்கலவை
hand railகைப்பிடிச்சட்டம்
hand signalகைச்சைகை
handleகைப்பிடி
hangarவிமானப் பணிமனை
hangar barsதொங்கிக் கம்பிகள்
hanging valleyதொங்கு பள்ளத்தாக்கு
harbourதுறைமுகம்
hardened concreteஇறுகிய கற்காரை
hardnessகடினத் தன்மை
hardness scaleகடின அளவு
harmonic motionசீரிசை இயக்கம்
haunchகமான் அடிக்கல்
headதலை, முகடு, மேடு
habitat(இயற்கையாக) வாழுமிடம்
hail stormகல்மாரி
haloபரிவேடம்
hanging valleyதொங்கு பள்ளத்தாக்கு
habitatவாழ்விடம்
harbourதுறைமுகம்
hardnessகடுனத்தன்மை
hail stormபனிப்புயல்
haloஒளிவட்டம், வெளிறிய வட்டம்
handleமேழி
headதலை தலை / முனை
hardnessவண்மை
hardnessவன்மை
headநிலைமட்டம்
habitatதாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை.

Last Updated: .

Advertisement