மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

J list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
jackபளுத்தூக்கி
jack arcபளுத்தூக்கி வளைவு
jack rafterபளுத்தூக்கிக் கைமரம்
jack treeபலாமரம்
jadeசீனப்பச்சைக்கல்
jali worksஅலங்கார அச்சுவேலை
jampதிறப்பு அள்ளை
jasperசூரிய காந்தக் கல்
jaw crusherதாடை வடிவ நொறுக்கி
jerra cettesஅடுக்குச் சரிவு
jetதாரை
jet centrifugal pumpதாரை மைய விலக்கு இறைப்பி
jetதாரைப் பறனை
jet deflectorதாரை ஒதுக்கி
jet flow gateதாரைப் பாய்வு வாயில்
jet planeதாரை விமானம்
jet propulsionதாரை உந்து செலுத்துகை
jettyகடல் மடைச்சுவர்
joggle jointமூட்டிணைப்பு
joggle tenon jointஅசை மூளை மூட்டு
jointஇணைப்பு, மூட்டு
jackமுளை முளை
jointமூட்டு, இணைப்பு
jointமூட்டு
jackபலா,பலா
jetதாரை,தாரை
jointஇணைப்பு
jackபொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து, (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து, பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
jadeதரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய்.
jasperசிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை.
jetகருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.
jettyதுறைமுக அணைகரை, இறங்குதுறை, கடவு.
jointபொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.

Last Updated: .

Advertisement