மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
quadrental bearingகால்வட்டக் கோணம்
quantityஅளவு, கணியம்
quantity surveyஅளவு மதிப்பீடு
quantum theoryகுவியக் கொள்கை
quarryஅகழ்களம், கற்சுரங்கம்
quarryingகல் அகழ்தல்
quartzபடிகக்கல்
quayகப்பல் துறை மேடை
quantum theoryசத்திச்சொட்டுக்கொள்கை
queen post trussபக்கக் கால் தூலக்கட்டு
quick levelஉடன் அமை மட்ட அளவி
quick limeசுட்டச் சுண்ணாம்பு
quick sandபுதை மணல்
quick setting cementவேக இறுகு சிமிட்டி
quick slitபுதை வண்டல்
quielசிறகு
quoinsமூலைக் கற்கள்
quantityஅளவு
quarryகற்குழி
quartzகுவார்ட்சு, படுகக்கல்
quick sandபொதி மணல்
quantityஅளவு அளவு
quantityஅளவு
quarryபார்க்குழி
quartzபடிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல்
quayதுறைமேடை
quick limeசுட்ட சுண்ணாம்பு
quick sandசொரிமணல்
quartzபளிங்கு
quadraticஇருபடி
quadraticஇருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த.
quarryவேட்டைப்பொருள்,பலி.
quartzபடிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
quayஓடத்துறை, கப்பல்துறை.

Last Updated: .

Advertisement